Tagged by: companies

வலை 3.0 – ஊதிய உரையாடலை ஜனநாயகமாக்கிய இணையதளம்

நாளிதழ்களை நாடுவதை விட, இணையம் மூலம் வேலைவாய்ப்பு தகவல்களை வெளியிடலாம் என்பது, மான்ஸ்டர்.காம் துவங்கப்பட்ட காலத்தில் புதுமையாகவே இருந்தது என்றாலும், அடுத்து வந்த ஆண்டுகளில் இணையம் வேலை தேடுவதை எளிதாக்கியது. இந்த பிரிவில் மேலும் புதிய புதிய இணையதளங்கள் உருவாகி கொண்டிருந்தன. ஆனால், வேலை வாய்ப்பு சார்ந்த தளங்களின் வரிசையில் சாலரி.காம் (Salary.com) போன்றதொரு தளம் கிளைவிடும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 1999 ல் அறிமுகமான இந்த தளம், வேலைவாய்ப்பு சந்தையில் தரவுகளை இணையவாசிகள் கையில் […]

நாளிதழ்களை நாடுவதை விட, இணையம் மூலம் வேலைவாய்ப்பு தகவல்களை வெளியிடலாம் என்பது, மான்ஸ்டர்.காம் துவங்கப்பட்ட காலத்தில் புத...

Read More »

வேலையிழந்தவர்களுக்கு கைகொடுக்கும் இணையதளம்

கொரோனா பாதிப்பு ஒரு பக்கம் இருக்க அதன் பக்கவிளைவாக, பல நிறுவனங்கள் ஆட்குறைப்பும் செய்து வருகின்றன. ஆக, எல்லோருக்கும் இது சோதனையான காலம் தான். இதன் நடுவே பணியிழப்பு பாதிப்புக்குள்ளானவர்களுக்கு கைகொடுக்கும் வகையில் அர்ஜுன் லால் என்பவர் ஒரு இணையதளத்தை உருவாக்கியிருக்கிறார். பாரசூட்லிஸ்ட் எனும் அந்த தளம், கொரோனா சூழலில் வேலை இழந்தவர்களை எல்லாம் பட்டியலிடுகிறது. இவ்வாறு வேலையிழந்தவர்களை பட்டியலிடுவதன் நோக்கம், இன்னமும் வேலைக்கு ஆள் எடுக்கும் வலுவான நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான ஊழியர்களை இந்த பட்டியலில் […]

கொரோனா பாதிப்பு ஒரு பக்கம் இருக்க அதன் பக்கவிளைவாக, பல நிறுவனங்கள் ஆட்குறைப்பும் செய்து வருகின்றன. ஆக, எல்லோருக்கும் இது...

Read More »

வலை 3.0: ஒரு ராட்சத இணையதளம்!

இணையத்தில், இனி வேலை தேடலாம். இப்போது, இப்படி சொல்வது அர்த்தமற்று தோன்றலாம். ஆனால், 1990 களில் முதன் முதலில் இப்படி சொல்வது சாத்தியமான போது, வேலை தேடுபவர்களுக்கு இந்த வாசகம் எத்தனை உற்சாகமும், நம்பிக்கையும் அளிக்க கூடியதாக இருந்திருக்க கூடும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். 1994 ல் அறிமுகமான மான்ஸ்டர்.காம் தான் இந்த நம்பிக்கையை ஏற்படுத்திய முதல் இணையதளம். அந்த காரணத்திற்காகவே இணையத்தின் முன்னோடி இணையதளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இப்போது திரும்பி பார்க்கும் போது, […]

இணையத்தில், இனி வேலை தேடலாம். இப்போது, இப்படி சொல்வது அர்த்தமற்று தோன்றலாம். ஆனால், 1990 களில் முதன் முதலில் இப்படி சொல்...

Read More »