Tagged by: covid-19

ரசிகர்களின் கைத்தட்டல் ஒலி கேட்க வைக்கும் செயலி

கொரோனா பாதிப்பு புதிய இயல்பை உண்டாக்கியிருக்கும் சூழலில், விளையாட்டு பிரியர்களுக்கு பழைய இயல்பு மனநிலையை ஓரளவு மீட்டுத்தரும் புதிய செயலி ஒன்று அறிமுகம் ஆகியுள்ளது. கிரவுட்சவுண்ட் (https://crowdsound.coloursoftware.com/ ) எனும் அந்த செயலி, மைதானங்களில் கேட்க கூடிய ரசிகர்களின் கைத்தட்டல், ஆர்வாரம் உள்ளிட்ட ஒலிகளை கேட்க வழி செய்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரும் முயற்சியாக, ஐரோப்பிய நாடுகளில் கால்பந்தாட்ட போட்டிகளை நடத்த துவங்கியுள்ளனர். ஆனால், போட்டி நடைபெறும் மைதானங்களில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை. வீரர்கள் […]

கொரோனா பாதிப்பு புதிய இயல்பை உண்டாக்கியிருக்கும் சூழலில், விளையாட்டு பிரியர்களுக்கு பழைய இயல்பு மனநிலையை ஓரளவு மீட்டுத்த...

Read More »

கொரோனாவை கொல்வது எப்படி? வழிகாட்டும் இணையதளம்

கொரோனா வைரசை அரசும் சரி, மக்களும் சரி, கொஞ்சம் எளிதாக எடுத்துக்கொள்ள துவங்கிவிட்டது போல தோன்றுகிறது. இந்த பின்னணியில், கொரோனா பரவலை தடுப்பதற்கான அடிப்படையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை எளிமையாக வலியுறுத்தும் ’பிளாட்டன் தி கர்வ்…’ இணையதளத்தை அறிமுகம் செய்து கொள்வது நல்லது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஸ்பெயினைச்சேர்ந்த மென்பொருளாலர் ஒருவர் அமைத்துள்ள இந்த இணையதளம், கொரோனா தடுப்பில் கை கழுவுவதன் அவசியத்தை கணிதத்தின் துணை கொண்டு விளக்குகிறது. மொத்தமே ஒரு பக்கம் ( […]

கொரோனா வைரசை அரசும் சரி, மக்களும் சரி, கொஞ்சம் எளிதாக எடுத்துக்கொள்ள துவங்கிவிட்டது போல தோன்றுகிறது. இந்த பின்னணியில், க...

Read More »

வலை 3.0 – துப்பறிவாள இணையதளம்

இணைய வதந்திகளை அடித்து நொறுக்கும் இணையதளம். உண்மை போல உலாவும் கட்டுக்கதைகள் குறித்து தெளிய வைக்கும் இணையதளம். பொய்த்தகவல்களையும், மோசடி செய்திகளையும் தோலுறித்துக்காட்டும் இணையதளம். உண்மை எது, பொய் எது என பிரித்துக்காட்டும் இணையதளம். இப்படி பலவிதங்களில் ஸ்னோப்ஸ் (Snopes.com) இணையதளத்தை வர்ணிக்கலாம். இந்த காரணங்களுக்காகவே இணையத்தின் முன்னோடி தளங்களில் ஒன்றாக ஸ்னோப்ஸ் விளங்குகிறது. இணையத்தில் உலாவும் தகவல்களின் நம்பகத்தன்மையில் ஏதேனும் சந்தேகம் என்றால், அதற்கான விடை காண நாடப்படும் இடமாகவும் அறியப்படுகிறது. சமூக ஊடக யுகத்தில் […]

இணைய வதந்திகளை அடித்து நொறுக்கும் இணையதளம். உண்மை போல உலாவும் கட்டுக்கதைகள் குறித்து தெளிய வைக்கும் இணையதளம். பொய்த்தகவல...

Read More »

தனித்திருத்தல் கால கதைகளை பதிவு செய்யும் இணையதளம்

மாஜி காதலனுடன் உறவை முறித்துக்கொண்டு தன் வழியில் செல்ல தீர்மானித்த பெண் வேறு வழியில்லாமல் அந்த நபருடனேயே ஒரே வீட்டில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டதை என்னவென சொல்வது? இதை படிக்கும் போது, சுவாரஸ்யமான சிறுகதை போல இருக்கிறதா? ஆம் எனில், இது போன்ற கதைகளை படிப்பதற்கு என்றே ‘சோசியல் டிஸ்டன்சிங் பிராஜக்ட்” எனும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் விதவிதமான கதைகளை நீங்கள் படிக்கலாம். ஆனால் இவை எதுவுமே வெறும் கதை அல்ல, தனித்திருத்தல் கால அனுபவங்களை […]

மாஜி காதலனுடன் உறவை முறித்துக்கொண்டு தன் வழியில் செல்ல தீர்மானித்த பெண் வேறு வழியில்லாமல் அந்த நபருடனேயே ஒரே வீட்டில் தங...

Read More »

கொரோனா கவலை போக்க பதில் அளிக்கும் ’சாட்பாட்’

கொரோனா வைரஸ் தொடர்பாக எழும் கேள்விகள், சந்தேகங்களினால் ஏற்படக்கூடிய கவலையை போக்கும் வகையில், பதில் அளிக்க கூடிய அரட்டை மென்பொருள் ( சாட்பாட்), அறிமுகமாகியிருக்கிறது. கொரோனா கோ.ச் (https://coronacoa.ch/) எனும் முகவரியில் உருவாக்கப்பட்டுள்ள அந்த மென்பொருளுடன் உரையாடி கொரோனா தொடர்பான சந்தேகங்களையும், அச்சங்களையும் தீர்த்துக்கொள்ளலாம். உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பது, உங்கள் கொரோனா அச்சத்தை போக்குவது மற்றும் சிறந்த தகவல்களை அளித்து பீதியை குறைப்பது ஆகியவை என் நோக்கம் என்று தெரிவித்து, கேள்விகளை கேட்க ஊக்குவிக்கிறது இந்த […]

கொரோனா வைரஸ் தொடர்பாக எழும் கேள்விகள், சந்தேகங்களினால் ஏற்படக்கூடிய கவலையை போக்கும் வகையில், பதில் அளிக்க கூடிய அரட்டை ம...

Read More »