Tagged by: cybersimman

புதிய ஏஐ நூல்கள் வெளியீடு

ஏஐ மறுபக்கம் மற்றும் ஏஐ கால இணையதளம் ஆகிய இரண்டு புதிய நூல்கள் வெளியாகியுள்ளன. ஏஐ மறுபக்கம், இந்து தமிழ் திசையில் தொடராக எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பு. சாட்பாட்கள் உள்ளிட்ட ஏஐ சேவைகளை பயன்படுத்துவது தொடர்பான கேள்விகள், விமர்சனங்கள், பாதகமான அம்சங்களை அலசி ஆராயும் வகையிலான கட்டுரைகள். இந்த தொடரும் எழுதும் போதே, வாசகர்களிடம் இருந்து மின்னஞ்சல் மூலம் எதிர்வினைகள் வந்து கொண்டே இருந்தது. இப்போது ஜீரோ டிகிரி பப்ளிஷிங் மூலம் நூல் வடிவம் பெற்றுள்ளது. […]

ஏஐ மறுபக்கம் மற்றும் ஏஐ கால இணையதளம் ஆகிய இரண்டு புதிய நூல்கள் வெளியாகியுள்ளன. ஏஐ மறுபக்கம், இந்து தமிழ் திசையில் தொடராக...

Read More »

இவர் மீம்கள் உருவாக்கிய சூப்பர் ஸ்டார்

சக் நோரிஸ் 86 வயதில் அண்மையில் மறைந்தார். கட்டுறுதியான உடல், துணிவு ஆகியவற்றுக்காக அறியப்பட்ட அதிரடி நாயகர்களில் ஒருவர். முன்னணி நாயகர் இல்லை என்றாலும், ஸ்வாஸ்நேகர், ஸ்டாலோன், வாண்டேம் ஆகியோருக்கு அடுத்த நிலையில் தனக்கென தனி இடம் பிடித்திருந்த நடிகர். சினிமாவில், ஆஹா ஒஹோ என கொண்டாடக்கூடியவர் இல்லை என்றாலும், – இப்படி சொல்வதற்கு காரணம் இணைய உலகில் இவருக்கு இருந்த செல்வாக்கு வேறு எந்த நடிகருக்கும் இல்லை என்பதை உணர்த்த தான். இவர் இணைய உலகின் […]

சக் நோரிஸ் 86 வயதில் அண்மையில் மறைந்தார். கட்டுறுதியான உடல், துணிவு ஆகியவற்றுக்காக அறியப்பட்ட அதிரடி நாயகர்களில் ஒருவர்....

Read More »

ஏஐ சாட்பாட் சேவைகளை எப்போது பயன்படுத்தலாம்?

இந்த அளவுக்கு மோசமாக ஒரு சாட்பாட்டை யாராலும் உருவாக்க முடியாது என்கிறார் ஜோனாதன் சோமா. நியூயார்க் நகரம் சார்பாக உருவாக்கப்பட்ட சாட்பாட் (chat.nyc.gov) சேவையை தான் சோமா இவ்வாறு குறிப்பிடுகிறார். சாட்ஜிபிடி அலையால் எங்கும் சாட்பாட் என்பதே பேச்சாக இருக்கும் சூழலில், வர்த்தக நிறுவனங்களும், அரசு அமைப்புகளும் சாட்பாட் சார்ந்த சேவைகளை அறிமுகம் செய்வது, புதுமையாகவும், அவசியமாகவும் இருக்கிறது. இந்த வகையில் தான், நியூயார்க் நகரில் தொழில் துவங்க விரும்புகிறவர்களுக்கு தேவையான தகவல்களையும், வழிகாட்டுதல்களையும் வழங்குவதற்காக மேலே […]

இந்த அளவுக்கு மோசமாக ஒரு சாட்பாட்டை யாராலும் உருவாக்க முடியாது என்கிறார் ஜோனாதன் சோமா. நியூயார்க் நகரம் சார்பாக உருவாக்க...

Read More »