Tagged by: data

டிஜிட்டல் குறிப்புகள்- உங்களுக்கு டிஜிட்டல் சொந்த வீடு இருக்கிறதா?

இணையத்தில் இப்போது நாமெல்லாம் வீடில்லாதவராக இருக்கிறோம் என்று சொன்னால் கொஞ்சம் திகைப்பாக தான் இருக்கும் அல்லவா! . இதையே கொஞ்சம் மாற்றி, இணையத்தில் நமக்கென ஒரு சொந்த வீடு இருந்தாக வேண்டும் என்று சொன்னால் கேட்பதற்கு இதமாக இருக்கும். புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும் ’ஹவும்’ (Houm ) இணைய நிறுவனம் இப்படி தான் நம்ப வைக்க முயற்சிக்கிறது. உங்களுக்கு சொந்தமாக டிஜிட்டல் வீடு இல்லை, அதை உருவாக்கி கொள்ளுங்கள் என இந்நிறுவனம் அழைப்பு விடுக்கிறது. இது ஒரு […]

இணையத்தில் இப்போது நாமெல்லாம் வீடில்லாதவராக இருக்கிறோம் என்று சொன்னால் கொஞ்சம் திகைப்பாக தான் இருக்கும் அல்லவா! . இதையே...

Read More »

இணையத்தில் வைரலாக பரவிய 10 ஆண்டு சவால்- தோற்றமும், வளர்ச்சியும்!

சமூக ஊடக பயனாளிகளைப்பொறுத்தவரை, 2019-ம் ஆண்டு சவாலுடனே பிறந்திருக்கிறது. உற்சாகம் தரக்கூடிய எளிதான சவால் தான். இந்த சவாலில் பங்கேற்க பெரிதாக எதுவும் செய்ய வேண்டாம், இரு வேறு கால கட்டங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து கொண்டால் போதுமானது. அதனுடன் 10 ஆண்டு சவால் (#10YearChallenge ) எனும் ஹாஷ்டேகை சேர்த்துக்கொள்ள வேண்டும் அவ்வளவு தான். இதற்குள் நீங்களே இது பற்றி ஊகித்திருக்கலாம். கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில், இந்த […]

சமூக ஊடக பயனாளிகளைப்பொறுத்தவரை, 2019-ம் ஆண்டு சவாலுடனே பிறந்திருக்கிறது. உற்சாகம் தரக்கூடிய எளிதான சவால் தான். இந்த சவால...

Read More »

இணையத்தை மாற்ற முயற்சிக்கும் ஸ்டார்ட் அப் இது!

டிம் பெர்னர்ஸ் லீ, (Tim Berners-Lee  ) புதிதாக ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். லீ ஒன்றும் சாதாரன மனிதரும் அல்ல, அவர் உருவாக்கியுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனமும் வழக்கமான ஸ்டார்ட் அப் அல்ல. இணையத்தை எல்லோரும் அணுக கூடிய வகையில் ’வைய விரிவு வலை’யை (World Wide Web ) உருவாக்கியவர் என பாராட்டப்படும் பிரிட்டிஷ் விஞ்ஞானியான டிம் பெர்ன்ஸ் லீ, இப்போது நாம் அறிந்த வகையில் இணையத்தை மறு உருவாக்கம் செய்யும் […]

டிம் பெர்னர்ஸ் லீ, (Tim Berners-Lee  ) புதிதாக ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். லீ ஒன்றும் சாதாரன மனித...

Read More »

நேர்மையான இமெயில் சேவை

புதிதாக ஒரு இமெயில் சேவை அறிமுகமாகி இருக்கிறது. அதுவும் இலவசமில்லை; கட்டண மெயில் சேவை- இருந்தாலும் இந்த புதிய இமெயில் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். யாருக்குத்தெரியும், இணையத்தில் இலவசம் வேண்டாம், கட்டண சேவைக்கு நாங்கள் தயார் என பலரும் சொல்லும் காலம் வரலாம். கட்டண சேவை எனும் போது, இணைய சமநிலை விவாதத்தில் சொல்லப்படும் வாட்ஸப் ,ஸ்கைப் போன்ற சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படலாம் என சொல்லப்படுவது போன்ற கட்டணம் அல்ல; இந்த கட்டணம் தனியுரிமை […]

புதிதாக ஒரு இமெயில் சேவை அறிமுகமாகி இருக்கிறது. அதுவும் இலவசமில்லை; கட்டண மெயில் சேவை- இருந்தாலும் இந்த புதிய இமெயில் பற...

Read More »

இணைய தகவல் திருட்டில் தெரிந்து கொள்ள வேண்டியவை

பேஸ்புக் அனலிடிகா சர்ச்சை தகவல் திருட்டு பற்றிய கவலையையும், விழிப்புணர்வைவும் ஏற்படுத்தியிருப்பது நல்ல விஷயம் தான். பேஸ்புக் பயனாளிகள் மத்தியில் இது தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்துமா எனத்தெரியவில்லை. ஆனால் நிலைத்தகவல் வெளியிடும் போது பலரும் கொஞ்சம் யோசிக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், பிரச்சனை பேஸ்புக்குடன் நின்று விடவில்லை. தகவல் அறுவடை என்பது கூகுள் உள்ளிட்ட பெரும்பாலான இணைய நிறுவனங்கள் செய்து வருவது தான். இது தொடர்பான முக்கிய கட்டுரைகளும், குறிப்புகளும் இணையத்தில் வாசிக்க கொட்டிக்கிடக்கின்றன. முக்கியமான இரண்டு இணைப்புகளை […]

பேஸ்புக் அனலிடிகா சர்ச்சை தகவல் திருட்டு பற்றிய கவலையையும், விழிப்புணர்வைவும் ஏற்படுத்தியிருப்பது நல்ல விஷயம் தான். பேஸ்...

Read More »