Tagged by: definition

ஏஐ. என்பது சமையல் குறிப்புகளின் அறிவியல்

செய்யறிவு ( ஏஐ.) என்றால் என்ன? எனும் கேள்விக்கு பலவிதமான பதில்கள் இருக்கின்றன. அதே போல பலவிதமான வரையறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு வரையறையும், ஏஐ நுட்பத்தை புரிந்து கொள்ள தேவையான பல அம்சங்களை வலியுறுத்துகின்றன. ஒவ்வொன்றிலும் சில விடுபடல்களும் உண்டு. அமெரிக்காவின் இல்லினாய்ஸ் சிக்காகோ பல்கலைக்கழகம் சார்பிலான வரையறை மற்றும் விளக்கத்தை இங்கே பார்க்கலாம். ஏஐ, என்பது மனித புத்திசாலித்தனம் தேவைப்படும் செயல்களை செய்வதற்கு ஏற்ற இயந்திரங்களை உருவாக்கும் கம்ப்யூட்டர் அறிவியலின் ஒரு பிரிவு’ என்கிறது இந்த […]

செய்யறிவு ( ஏஐ.) என்றால் என்ன? எனும் கேள்விக்கு பலவிதமான பதில்கள் இருக்கின்றன. அதே போல பலவிதமான வரையறைகள் இருக்கின்றன. ஒ...

Read More »

வலை 3.0: இணையத்தின் ’எதிர்’ அகராதி ’அர்பன் டிக்ஷனரி’

இணையத்தையும், அது தரும் வாய்ப்புகளையும் போற்றுபவர் என்றால் அர்பன் டிக்‌ஷனரி (Urban Dictionary ) இணையதளம் உங்களை உற்சாகத்தில் ஆழ்த்தும். அகராதி என்பது பாரம்பரிய பாணியில் தான் இருக்க வேண்டுமா என்ன, அது கொஞ்சம் கேலியும், கிண்டலும் கலந்ததாக, இருந்தால் என்ன? வார்த்தைகளுக்கு அது தரும் பொருள் சரியாக இருக்கிறதோ, இல்லையோ, சுவாரஸ்யமாக இருப்பது முக்கியம் என நினைக்கும் போக்கு இருந்தால், அதைவிட முக்கியமாக, அகராதியின் ஜனநாயக தன்மை பிடித்திருந்தால், இந்த அகராதி, அட இது நமக்கான […]

இணையத்தையும், அது தரும் வாய்ப்புகளையும் போற்றுபவர் என்றால் அர்பன் டிக்‌ஷனரி (Urban Dictionary ) இணையதளம் உங்களை உற்சாகத்...

Read More »