Tagged by: design

ஒரு சிறந்த பிழை செய்தியை எழுதுவது எப்படி?

சாருவுக்கும் இந்த பதிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், வாய்ப்புள்ள இடத்தில் எல்லாம் சாருவை மேற்கோள் காட்டி அவர் வலைப்பதிவை படிக்க வைப்பது நல்லது தான். இப்போது சாரு, சிறுகதை பயிற்சி பட்டறை நடத்துவதாக அறிவித்திருக்கிறார். ஜூம் காணொலி வழியாக அவர் ஆற்றி வரும் இலக்கிய பேரூரைகள் வரிசையின் நீட்சியாக இந்த பயிற்சி பட்டறை அமைகிறது. சிறுகதை எழுதுவது எப்படி என இந்த பயிற்சியில் சொல்லித்தர இருப்பதாக சாரு தெரிவித்திருக்கிறார். சாருவை போன்றவர்கள் இத்தகைய பயிற்சி வகுப்புகளை […]

சாருவுக்கும் இந்த பதிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், வாய்ப்புள்ள இடத்தில் எல்லாம் சாருவை மேற்கோள் காட்டி அவர் வலைப...

Read More »

வெறும் பட்டன் என்றா நினைத்தாய் -2

தேடல் பெட்டி ரகசியங்கள் அல்லது குழப்பங்கள் இணையத்தில் எல்லோரும் நன்கறிந்த தேடல் வசதியும் ஒரு பட்டன் தான். இணைய பட்டன்கள் எத்தனை முக்கியமானவை என்பதற்கும் அதே நேரத்தில் அவை எந்த அளவுக்கு கவனிக்கப்படாமல் இருக்கின்றன என்பதற்கும் தேடல் வசதி பட்டன் நல்ல உதாரணம். நாம் எல்லோருமே தேடல் பட்டனை பயன்படுத்துகிறோம். ஆனால் அவை எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதையும், அவற்றுக்கு பின்னே உள்ள வடிவமைப்பு சித்தாந்தங்களையும் உணர்வதில்லை. ஆம், தேடல் பட்டன் எளிதானதே தவிர அதை வடிவமைப்பு எளிதானது […]

தேடல் பெட்டி ரகசியங்கள் அல்லது குழப்பங்கள் இணையத்தில் எல்லோரும் நன்கறிந்த தேடல் வசதியும் ஒரு பட்டன் தான். இணைய பட்டன்கள்...

Read More »

தானோஸ் உங்களை அழித்தாரா?

இந்த ஆண்டின் சிறந்த இணையதளங்கள் எவை? இதற்கு பெரியதொரு பட்டியல் தேவை. இப்போதைக்கு இந்த ஆண்டு என்னை கவர்ந்த இரண்டு இணையதளங்களை மட்டும் குறிப்பிடலாம் என நினைக்கிறேன். இரண்டுமே மிக எளிமையான இணையதளங்கள். எளிமை தான் அவற்றின் சிறப்பம்சன். ஆனால் அந்த எளிமையை படு சுவாரஸ்யமாக்கும், புத்திசாலித்தனமான கருத்தாக்கத்தையும் அவை கொண்டிருந்தன. முதல் இணையதளம் தானோஸ் உங்களை என்ன செய்தார் என்று அறிவதற்கானது- இந்த தளத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனில், இந்த ஆண்டு வெளியான […]

இந்த ஆண்டின் சிறந்த இணையதளங்கள் எவை? இதற்கு பெரியதொரு பட்டியல் தேவை. இப்போதைக்கு இந்த ஆண்டு என்னை கவர்ந்த இரண்டு இணையதளங...

Read More »

இணையத்திற்கு டயல் செய்யவும்!

இணைய வசதியை பயன்படுத்த கம்ப்யூட்டரோ. லேப்டாப்போ வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை, கையில் இருக்கும் ஸ்மார்ட் போனிலேயே இணையத்தை வரவைத்துக்கொள்ளலாம். அதன் தொடுதிரையில் கட்டளைகள் இடுவதன் மூலம் இணைய பக்கங்களையும், இணைய சேவைகளையும் அணுகலாம். அந்த அளவுக்கு கம்ப்யூட்டரி தொழில்நுட்பமும், தொலைத்தொடர்பு நுட்பமும் மேம்பட்டிருக்கிறது. எல்லாம் சரி, கொஞ்சம் காலத்தில் பின்னோக்கிச்சென்று பழைய தொலைபேசியில் இணையத்தை பயன்படுத்த முடிந்தால் எப்படி இருக்கும்? பழைய தொலைபேசி என்றால் கருப்பு வெள்ளை கால திரைப்படங்களில் பார்க்க கூடிய, கைகளால் […]

இணைய வசதியை பயன்படுத்த கம்ப்யூட்டரோ. லேப்டாப்போ வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை, கையில் இருக்கும் ஸ்மார்ட் போனிலேயே இணைய...

Read More »

தானியங்கி கார்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

தானியங்கி கார்களுக்கு நிங்கள் தாயரா? இதுவரை இல்லை எனில், இப்போது முதல் தயாராகி கொள்வது நல்லது. ஏன்? எதற்காக? பார்க்கலாம்… தானாக ஓடும் கார்கள் எனும் பொருளில் ஓட்டுனர் இல்லாமல், பென்பொருள் வழிகாட்டுதலில், சென்சார்ஸ்கள் புன்னியத்தில் தானாக இயங்குவதை குறிக்கும் தானியங்கி கார்கள் முயற்சி பற்றி நீங்கள் நிச்சயம் அறிந்திருக்கலாம். கூகுள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இதற்கான ஆய்வு முயற்சியில் ஈடுபட்டுள்ளன. தானியங்கி கார் என்பது கருத்தாக்க நிலையில் இருந்து முன்னேறி வந்து இப்போது ஆய்வுகளும், வெள்ளோட்ட […]

தானியங்கி கார்களுக்கு நிங்கள் தாயரா? இதுவரை இல்லை எனில், இப்போது முதல் தயாராகி கொள்வது நல்லது. ஏன்? எதற்காக? பார்க்கலாம்...

Read More »