Tagged by: doodle

கைகழுவும் பழக்கத்தை அறிமுகம் செய்த முன்னோடி மருத்துவரை கவுரவிக்கும் கூகுள் டூடுல்

உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு எதிரான சிறந்த தற்காப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக கைகளை கழுவுவது வலியுறுத்தப்படும் நிலையில், கை கழுவும் செயலை மருத்துவ நோக்கில் முதன் முதலில் பரிந்துரைத்த முன்னோடி மருத்துவர் இக்னாஸ் செமல்வெய்சை கவுரவிக்கும் வகையில் கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது. கூகுள் தேடியந்திரத்தின் முகப்பு பகத்தில் அதன் லோகோவில் இடம்பெற்றுள்ள இந்த அனிமேஷன் டூடுலில், சரியாக கை கழுவுவது எப்படி என்பதற்கான காட்சி விளக்கம் இடம் பெற்றுள்ளது. அனிமேஷனில், மீசையுடன் […]

உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு எதிரான சிறந்த தற்காப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக கை...

Read More »

இந்திய தேர்தலை வரவேற்கும் கூகுள் டுடூல்

இந்திய மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக துவங்கியுள்ள நிலையில், முன்னணி தேடியந்திரமான கூகுள், தேர்தலுக்கான வாக்குப்பதிவை குறிக்கும் பிரத்யேக டுடூலை தனது முகப்பு பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தேர்தலுக்கான பிரத்யேக டூடுலை கிளிக் செய்தால், வாக்களிப்பது தொடர்பான வழிகாட்டி பக்கங்கள் உள்ளிட்டவை தேடல் முடிவில் தோன்றுகின்றன. முன்னணி தேடியந்திரமன கூகுள், முக்கிய நிகழ்வுகள், சாதனையாளர்கள் பிறந்த தினம் போன்றவற்றின் போது, தனது லோகோவை குறிப்பிட்ட அந்த நிகழ்வு அல்லது பிறந்த தினம் காண்பவர் தன்மைக்கேற்ப பிரத்யேகமாக வடிவமைக்கும் தன்மையை கொண்டிருக்கிறது. […]

இந்திய மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக துவங்கியுள்ள நிலையில், முன்னணி தேடியந்திரமான கூகுள், தேர்தலுக்கான வாக்குப்பதிவை குற...

Read More »

பொறியாளர் தினத்தில் விஸ்வேஸ்வரய்யாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

நண்பர்கள் தினம், தந்தையர் தினம் போன்றவற்றுக்கு வாழ்த்து தெரிவித்து மகிழ்வது போல, பொறியியலில் ஆர்வம் உள்ளவர்கள் இன்று பொறியியல் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளலாம். ஆம், இன்று பொறியியல் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தேசத்தின் சாதனை பொறியாளரான விஸ்வேசரைய்யாவை கவுரவிக்கும் வகையில் கூகுள் தேடியந்திரமும் டுடூல் சித்திரத்தை வெளியிட்டுள்ளது. தேசத்தின் பொறியியல் தந்தை என போற்றப்படுபவர் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 15 ம் தேதி பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திரத்திற்கு முந்தைய மைசூரில் பிறந்த […]

நண்பர்கள் தினம், தந்தையர் தினம் போன்றவற்றுக்கு வாழ்த்து தெரிவித்து மகிழ்வது போல, பொறியியலில் ஆர்வம் உள்ளவர்கள் இன்று பொற...

Read More »

அம்பேத்கர் பிறந்தநாளில் கூகுள் டூடுல் !

சட்ட மேதை அம்பேத்கர் 124 வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் கூகுல் தனது முகப்பு பக்கத்தில் லோகோவில் அம்பேத்கர் உருவம் தோன்றும் வகையில் டூடுல் சித்திரத்தை உருவாக்கியுள்ளது. முன்னனி தேடியந்திரமான கூகுள், முக்கிய தினங்கள் மற்றும் மேதைகளின் பிறந்தநாள் ஆகிய நிகழ்வுகளின் போது தனது முகப்பு பக்கத்தில் உள்ள லோகோவில் அவர்களை போற்றும் வகையில் சித்திரங்களை வெளியிடுவது வழக்கம். கூகுல் டூடுல் என இவை பிரபலமாக குறிப்பிடப்படுகின்றன. இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை என போற்றப்படுபவரும், சமூக […]

சட்ட மேதை அம்பேத்கர் 124 வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் கூகுல் தனது முகப்பு பக்கத்தில் லோகோவில் அம்பேத்கர் உருவம் தோன...

Read More »