Tagged by: draw

’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்!

’லிங்க்டுஇன்’ வளர்ந்து கொண்டே இருக்கிறது. பயனாளிகள் எண்ணிக்கை அல்லது வருவாயை அளவுகோளாக வைத்து இதை சொல்லவில்லை. ’லிங்க்டுஇன்’ சேவை தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வரும் புதிய அம்சங்களும், வசதியுமே அதன் வளர்ச்சியை உணர்த்துகிறது. அந்த சேவை துடிப்பாக இருப்பதையும் உணர்த்துகிறது. லின்க்டுஇன்’ சமூக வலைப்பின்னல் வகை சேவைகளில் ஒன்று என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். புரிதலுக்கு பேஸ்புக் போன்ற வலைப்பின்னல் என்று கூறலாம் என்றாலும், லிங்க்டுஇன், வழக்கமான சமூக வலைப்பின்னல் சேவை அல்ல: அது முற்றிலும் தொழில்முறையிலானது. தொழில்முறை […]

’லிங்க்டுஇன்’ வளர்ந்து கொண்டே இருக்கிறது. பயனாளிகள் எண்ணிக்கை அல்லது வருவாயை அளவுகோளாக வைத்து இதை சொல்லவில்லை. ’லிங்க்டு...

Read More »

கிறுக்கலை ஓவியமாக்கும் கூகுள் தளம்

நீங்கள் வரையில் கோடுகளை ஓவியமாக்கித்தருவதற்காக கூகுள் நிறுவனம் சுவாரஸ்யமான இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஆட்டோடிரா எனும் அந்த தளம், செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கிறுக்கல்களை கூட அழகான சித்திரங்களாக மாற்றிக்காட்டுகிறது. இணையத்தில் ஆட்டோகரெட்க் எனும் வசதியை நீங்கள் அறிந்திருக்கலாம். குறிப்பிட்ட வார்த்தையை டைப் செய்யத்துவங்கும் போதே அது இந்த வார்த்தையாக இருக்கலாம் எனும் அனுமானத்தில் தொடர்புடைய வார்த்தை முன்வைக்கப்படும். பொருத்தமான வார்த்தை எனில் அதையே தேர்வு செய்து கொள்ளலாம். ஸ்மார்ட்போனிலும் இந்த வசதியை காணலாம். ஏறக்குறைய […]

நீங்கள் வரையில் கோடுகளை ஓவியமாக்கித்தருவதற்காக கூகுள் நிறுவனம் சுவாரஸ்யமான இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஆட்டோடிர...

Read More »

கிரவுட்சோர்சிங் முறையில் உருவான இணைய ஓவியம்

இணையத்தை கண்ணால் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்? அதுவும் ஓவியமாக பார்க்கா, முடிந்தால் எப்படி இருக்கும்? இந்த கேள்வியும் ,எதிர்பார்ப்பும் உங்களுக்கு இருந்தால் அதற்கான பதிலை இண்டெர்நெட்டோபியா மூலம் அளித்திருக்கிறார் பிரிட்டன் ஓவியர் பெஞ்சமின் ரெட்போர்ட். தேர்ந்த ஓவியரான ரெட்போர்ட் இணையவாசிகளின் பங்களிப்போடு இணையத்தை ஓவியமான வரைந்து பிரம்மாண்டமான பிக்சல் ஓவியமாக வரைந்திருக்கிறார். கூட்டு முயற்சியின் அழகான அடையாளமாக திகழும் இந்த இணைய ஓவியம் வண்ணமயமாக வியக்கவும் வைக்கிறது. கிக்ஸ்டார்ட்டர் இணையதளம் மூலம் வெற்றிகரமான சாத்தியமான படைப்பூக்கம் […]

இணையத்தை கண்ணால் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்? அதுவும் ஓவியமாக பார்க்கா, முடிந்தால் எப்படி இருக்கும்? இந்த கேள்வி...

Read More »

கூட்டாக வரைய ஒரு இணையதளம்.

கூட்டாக வரைவதற்கும் வரைந்த படத்தை பகிர்ந்து கொள்வதற்குமான இன்னொரு இணையதளமாக புலோக்டிரா அமைந்துள்ளது. இணைய வெள்ளை பலகை என வர்ணித்து கொள்ளும் இந்த தளத்தில் அலுவலரீதியான எண்ணத்தையோ அல்லது சுவாரஸ்யத்திற்காக வரையும் சித்திரத்தையோ நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.சித்திரத்தை வரையும் போதே நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.அலுவலக வேலை என்றால் சக ஊழியர்களையும் பங்கேற்க செய்யலாம். வரைபவர் ,வரைய அழைக்கப்பட்டவர் என எல்லாரும் ஒரே இணைய பலகையை பார்க்க முடிவதாலும் பயன்படுத்த முடிவதாலும் அதில் திருத்தங்களையும் செய்யலாம்.மாற்றி வரையலாம். வெவேறு […]

கூட்டாக வரைவதற்கும் வரைந்த படத்தை பகிர்ந்து கொள்வதற்குமான இன்னொரு இணையதளமாக புலோக்டிரா அமைந்துள்ளது. இணைய வெள்ளை பலகை என...

Read More »