Tagged by: education

பேராசிரியர்களுக்கு இணையதளம் ஏன் தேவை?

சுவாரஸ்யமான இணையதளம் கொண்டிருக்கும் ஐஐடி பேராசிரியர் யார்? இந்த கேள்வியில் ஐஐடி என்பது ஒரு அடையாளம் தான். ஜே.என்.யூ அல்லது அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழகம் அல்லது அண்ணமாலை பல்கலைக்கழகம் என்று எந்த ஒரு முன்னணி இந்திய உயர்கல்வி நிலையத்தையும் சேர்த்துக்கொண்டு இந்த கேள்வியை கேட்கலாம். அதாவது, சுவாரஸ்யமான இணையதளம் கொண்டிருக்கும் ஜே.என்.யூ பேராசிரியர் யார்? என கேட்கலாம். கேள்வி பதில் தளமான, குவோராவில், குறிப்பிட்டு சொல்லக்கூடிய சுவாரஸ்யமான பேராசிரியர்களின் இணைய பக்கங்கள் எவை? எனும் கேள்வியை பார்க்க […]

சுவாரஸ்யமான இணையதளம் கொண்டிருக்கும் ஐஐடி பேராசிரியர் யார்? இந்த கேள்வியில் ஐஐடி என்பது ஒரு அடையாளம் தான். ஜே.என்.யூ அல்ல...

Read More »

கற்றலில் உதவும் வீடியோக்கள்

இணையத்தில் பொழுதுபோக்கு வீடியோக்கள் மட்டும் அல்ல, பாடங்களை கற்றுக்கொள்ள உதவும் கல்வி வீடியோக்களும் அநேகம் இருப்பது தெரிந்த விஷயம் தான். இத்தகைய கல்வி சார்ந்த வீடியோக்களை தேடித்தரும் இணையதளங்களும் இருக்கின்றன. கிளாஸ்ஹுக் தளமும், கல்வி சார்ந்த வீடியோக்களை தேடித்தருகிறது என்றாலும், முற்றிலும் புதுமையான முறையில் இதை நிறைவேற்றுகிறது. இந்த தளம், புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள உதவும் திரைப்பட கிளிப்களை அடையாளம் காட்டுகிறது. திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சியில், கணிதம், அறிவியல் மற்றும் உலக நடப்புகள் சார்ந்த உரையாடல்கள் […]

இணையத்தில் பொழுதுபோக்கு வீடியோக்கள் மட்டும் அல்ல, பாடங்களை கற்றுக்கொள்ள உதவும் கல்வி வீடியோக்களும் அநேகம் இருப்பது தெரிந...

Read More »

உங்களை செதுக்கி கொள்ள உதவும் யூடியூப் சானல்கள்

யூடியூப் வெறும் பொழுதுபோக்கு வீடியோக்களின் இருப்பிடம் மட்டும் அல்ல. பாடம் பயில உதவும் கல்வி சார்ந்த வீடியோக்கள் முதல், விஞ்ஞான தகவல்களை எவருக்கும் புரியும் வகையில் எளிதாக விளக்கும் வீடியோக்கள் வரை பயனுள்ள சேனல்கள் பல இருக்கின்றன. ஆர்வம் மட்டும் இருந்தால், போட்டோஷாப் முதல், புகைப்படக்கலை வரை எல்லாவற்றையும் யூடியூப் வீடியோக்களை பார்த்து கற்றுக்கொள்ளலாம். கட்டுரைகள் அல்லது புத்தகங்களை வாசிப்பதைவிட வீடியோவாக பார்த்து தெரிந்து கொள்வது சுவாரஸ்யமாக இருக்கிறது என நினைப்பவர்களுக்கு யூடியூப் ஒரு பல்கலைக்கழகம் தான். […]

யூடியூப் வெறும் பொழுதுபோக்கு வீடியோக்களின் இருப்பிடம் மட்டும் அல்ல. பாடம் பயில உதவும் கல்வி சார்ந்த வீடியோக்கள் முதல், வ...

Read More »

கற்றுக்கொள்ள கைகொடுக்கும் அருமையான வீடியோ தளங்கள்!.

இணையத்தில் வீடியோ என்றதும் யூடியூப் தான் நினைவுக்கு வரும். வீடியோ பகிர்வு இணையதளமான யூடியூப்பில் வீடியோக்கள் கொட்டிகிடப்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். உண்மையில் கோடிக்கணக்கிலான வீடியோக்கள். யூடியூப் மட்டும் அல்ல, விமியோ போன்ற வேறு பல வீடியோ சேவைகளும் இருக்கின்றன. யூடியூப் என்றதும் பொதுவாக பொழுதுபோக்கு வீடியோக்கள் தான் மனதில் தோன்றும். ஆனால் யூடியூப்பில் கற்றுக்கொள்வதற்கான வீடியோக்களும் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. விஞ்ஞானம், வரலாறு, கலை என பல தலைப்புகளில் கல்வி வீடியோக்களை பார்க்கலாம். இவற்றில் பாடம் நடத்துவது போன்ற […]

இணையத்தில் வீடியோ என்றதும் யூடியூப் தான் நினைவுக்கு வரும். வீடியோ பகிர்வு இணையதளமான யூடியூப்பில் வீடியோக்கள் கொட்டிகிடப்...

Read More »