Tagged by: eienstien

விஞ்ஞான உலகின் முதல் சூப்பர் ஸ்டாராக ஐன்ஸ்டீன் உருவானது எப்படி?

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அறிமுகம் தேவையில்லை. அறிவியல் உலகின் ராக்ஸ்டராக திகழும் நட்சத்திர விஞ்ஞானி அவர். ஐன்ஸ்டீனுக்கு முன் எண்ணற்ற விஞ்ஞானிகளை உலகம் கண்டிருந்தாலும், ஒரு திரை நட்சத்திற்கு ஈடான புகழையும், ஈர்ப்பையும் வெகுமக்கள் மத்தியில் கொண்டிருந்த முதல் சூப்பர் ஸ்டார் விஞ்ஞானியாக ஐன்ஸ்டீன் விளங்குகிறார். ஐன்ஸ்டீன் பெயரை கேட்டதுமே, நவீன அறிவியலுக்கு அடிப்படையாக விளங்கும் அவரது கோட்பாடுகளை அறிந்தவர்கள் மட்டும் அல்ல, அவரது அறிவியலின் அடிப்படையை அறியாதவர்கள் கூட, வியப்பும், மதிப்பும் கொள்கின்றனர். விஞ்ஞான உலகில், ஐன்ஸ்டீனுக்கு […]

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அறிமுகம் தேவையில்லை. அறிவியல் உலகின் ராக்ஸ்டராக திகழும் நட்சத்திர விஞ்ஞானி அவர். ஐன்ஸ்டீனுக்கு மு...

Read More »

கருந்துளையை கண்டறிந்தவர்

2019 ல் தான் கருந்துளையை படமெடுப்பதே சாத்தியமாகி இருக்கிறது. இதுவே மாபெரும் அறிவியல் சாதனை என்பது வேறு விஷயம். ஆனால் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னரே ஒருவர் கருந்துளை பற்றி சொல்லியிருக்கிறார் என்பது ஆச்சர்யத்திற்கு உரியது தானே. பிரிட்டனின் ஜான் மைக்கேல் தான் இந்த பெருமைக்குரியவர். ஆங்கியே இயற்கை தத்துவஞானி மற்றும் மதகுருமார் என விக்கிபீடியாவால் வர்ணிக்கப்படும் இவர் தான், முதன் முதலில் கருந்துளைக்கான கருத்தாக்கத்தை முன் வைத்தவர் என்பது இன்னும் ஆச்சர்யமான விஷயம். அறிவியல் உலகில் அதிகம் […]

2019 ல் தான் கருந்துளையை படமெடுப்பதே சாத்தியமாகி இருக்கிறது. இதுவே மாபெரும் அறிவியல் சாதனை என்பது வேறு விஷயம். ஆனால் இரு...

Read More »

ரோபோக்கள் தேடி வருகின்றன!

புத்தாண்டு பிறந்ததுமே கவனத்தை ஈர்க்கும் நிகழ்வுகளில்,  சி.இ.எஸ் எனப்படும் நுகர்வோர் மின்னணு கண்காட்சி முக்கியமானது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறும் இந்த கண்காட்சியில் நுகர்வோர் உலகில் வருங்காலத்தில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் அவற்றின் முன்னோட்ட மாதிரிகள் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு வரை இந்த கண்காட்சியில் பெரிய சைஸ் ஸ்மார்ட் டிவிகள், தானியங்கி கார்கள், அணிகணிணி வகை சாதனங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், இந்த ஆண்டு கண்காட்சியில், பலவகையான ரோபோக்கள் […]

புத்தாண்டு பிறந்ததுமே கவனத்தை ஈர்க்கும் நிகழ்வுகளில்,  சி.இ.எஸ் எனப்படும் நுகர்வோர் மின்னணு கண்காட்சி முக்கியமானது. அமெர...

Read More »