Tagged by: email.

ரெஸ்யூமை சீராக்க உதவும் இணைய சேவைகள்ரெஸ்யூமை சீராக்க உதவும் இணைய சேவைகள்

வேலைவாய்ப்பு தேடலில் முதல் படி ரெஸ்யூமை தயார் செய்வது தான். முக்கிய படியும் அது தான். வேலைக்கு விண்ணப்பிப்பவரின் தகுதி மற்றும் திறமைகளை சரியாக அடையாளம் காட்டும் வகையில் ரெஸ்யூம் அமைந்திருந்தால் நேரமுக தேர்வுக்கான அழைப்பு வரும் வாய்ப்புகள் அதிகம். எனவே ரெஸ்யூமை சரியாக தயார் செய்வதில் கவனம் செலுத்துவது அவசியம். நல்ல ரெஸ்யூம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அடிப்படையானகோட்பாடுகளும்,வழிகளும் இருக்கின்றன. அது மட்டும் அல்லாமல் மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப வேலைவாய்ப்புக்கான பரிசீலனை முறைகளும் மாறி […]

வேலைவாய்ப்பு தேடலில் முதல் படி ரெஸ்யூமை தயார் செய்வது தான். முக்கிய படியும் அது தான். வேலைக்கு விண்ணப்பிப்பவரின் தகுதி ம...

Read More »

நீங்கள் தவிர்க்க வேண்டிய பாஸ்வேர்டு தவறுகள்!

பாஸ்வேர்டு தொடர்பாக பல பிரபலமான நகைச்சுவை துணுக்குகள் இணையத்தில் உலா வருகின்றன. அவற்றில் ஒன்று, சரியில்லாதது என்பதற்கான ஆங்கில சொல்லான இன்கரக்ட் எனும் வார்த்தையை பாஸ்வேர்டாக மாற்றிக்கொண்டுவிட்டேன் ஏனெனில், பாஸ்வேர்டை மறந்துவிட்டால், உங்கள் பாஸ்வேர்ட் சரியில்லை என நினைவுபடுத்தும்” என்பதாகும்.இந்த துணுக்கு சிரிக்கவும் வைக்கும். கொஞ்சம் யோசிக்கவும் வைக்கும். ஆனால் பாஸ்வேர்டுகளை விளையாட்டாக எடுத்துக்கொள்வதற்கில்லை. அவை தான் உங்கள் இணைய பாதுகாப்பிற்கான சாவி. இந்த சாவியை கவனமாக கையாள்வது அவசியம். இல்லை எனில் அது இணைய கள்வர்கள் […]

பாஸ்வேர்டு தொடர்பாக பல பிரபலமான நகைச்சுவை துணுக்குகள் இணையத்தில் உலா வருகின்றன. அவற்றில் ஒன்று, சரியில்லாதது என்பதற்கான...

Read More »

இணையத்தை உருக வைத்தா தாத்தா!

சமூக ஊடக செயல்பாடுகள் பற்றி எதுவுமே அறியாத தாத்தா ஒருவர் பேரப்பிள்ளைகளால் இணையம் மூலம் புகழ் பெற்றிருக்கும் கதை இது. நெகிழ வைக்கும் இந்த கதையில் பேரப்பிள்ளைகளுக்கான பாடம் அடங்கியிருப்பதோட்டு, இணைய புகழ் சூறாவளியை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான வழிகாட்டுதலும் இருக்கிறது. முதலில் முன் கதை சுருக்கம்! அதற்கு முன்னர் உங்களுக்கு தாத்தவோ,பாட்டியோ இருந்து அவர்களை நீங்கள் அடிக்கடி பார்க்கச்செல்லாமல் இருந்தால், அந்த தவற்றை சரி செய்து கொண்டு பாசக்கார பேரப்பிள்ளைகளாக மாறுங்கள். ஏனெனில் இந்த கதை […]

சமூக ஊடக செயல்பாடுகள் பற்றி எதுவுமே அறியாத தாத்தா ஒருவர் பேரப்பிள்ளைகளால் இணையம் மூலம் புகழ் பெற்றிருக்கும் கதை இது. நெக...

Read More »

விநாடிக்கு 24 லட்சம் இமெயில்!

இமெயில் பழங்காலத்து சங்கதி என்னும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? எனில் மேக்ஸ் யூஸ் ஆப் தொழில்நுட்ப செய்தி தளம் பட்டியலிட்டிருக்கும் இமெயில் தொடர்பான புள்ளி விவரங்கள் உங்களுக்கு இரட்டிப்பு ஆச்சர்ய்த்தை அளிக்க கூடும். ;http://www.makeuseof.com/tag/5-staggering-email-stats-that-are-hard-to-believe/ முதல் புள்ளிவிவரத்தை பார்ப்போமா? தினந்தோறும் பரிமாறிக்கொள்ளப்படும் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 20,500 கோடி மெயில்கள் ஆகும். அதாவது விநாடிக்கு 24 லட்சம் இமெயில்கள் பறந்து கொண்டிருக்கின்றன.நம்ப முடியாமல் இருக்கிறதா? 2015ம் ஆண்டு கணக்கு இது. இப்போது இன்னும் கூட அதிகமாகி இருக்கலாம்.ஆனால் […]

இமெயில் பழங்காலத்து சங்கதி என்னும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? எனில் மேக்ஸ் யூஸ் ஆப் தொழில்நுட்ப செய்தி தளம் பட்டியலிட...

Read More »

முகவரி சுருக்க சேவைகளின் வளர்ச்சி

இணைய பயன்பாடு மற்றும் இணைய போக்குகளில் உங்களுக்கு உள்ளொளியும், புரிதலும் தேவை என்றால் முகவரி சுருக்க சேவைகளின் வரலாற்றை கொஞ்சம் திரும்பி பார்க்க வேண்டும். இணைய முகவரி சுருக்க சேவைகளை பற்றி விரிவாக கூட விவரிக்க வேண்டாம்; பிட்.லி அல்லது டைனியூ.ஆர்.எல் ஆகிய இணைய சேவைகளின் பெயரை குறிப்பிட்டாலே போதுமானது.இந்த இரண்டும் தான் இணைய முகவரி சுருக்க சேவைகளின் முன்னோடி தளங்கள்! இவை சமுக வலைப்பின்னல் யுகத்தின் பகிர்தல் தாகத்தை தணிக்க பிறந்தவை. நீளமாக இருக்கும் இணைய […]

இணைய பயன்பாடு மற்றும் இணைய போக்குகளில் உங்களுக்கு உள்ளொளியும், புரிதலும் தேவை என்றால் முகவரி சுருக்க சேவைகளின் வரலாற்றை...

Read More »