பாஸ்வேர்டு என்பது இணைய கணக்குகள் மற்றும் சேவைகளுக்கான நுழைவுச்சீட்டாகும். யூசர் ஐடி எனப்படும் பயணர் பெயருடன் சேர்த்து பயன்படுத்தும் போது, பாஸ்வேர்டு, இணைய சேவைகளுக்கான சாவியாகின்றன. தமிழில் இது கடவுச்சொல் என குறிப்பிடப்படுகிறது. பாஸ்வேர்டில் நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. தாக்காளர்கள் எனும் ஹேக்கர்களால் திருடப்படலாம் என்பது அவற்றில் ஒன்று. எனவே தான் பாஸ்வேர்டு திருடப்பட முடியாத அளவுக்கு வலுவானதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. பாஸ்வேர்டை வலுவானதாக மாற்றும் போது அதை நினைவில் கொள்வது சிக்கலாகிறது. நாம் […]
பாஸ்வேர்டு என்பது இணைய கணக்குகள் மற்றும் சேவைகளுக்கான நுழைவுச்சீட்டாகும். யூசர் ஐடி எனப்படும் பயணர் பெயருடன் சேர்த்து பய...