Tagged by: email.

ஒரு பழைய மென்பொருளின் டிஜிட்டல் மறு அவதாரம்!

மென்பொருள் வல்லுனர் ஒருவர் ’விண்டோஸ் 95’ இயங்குதளத்தை செயலி வடிவில் உருவாக்கி இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். இப்போதைய விண்டோஸ் இயங்குதளத்திலும், ’மேக் ஓஎஸ்’ மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களில் இந்த செயலியை பயன்படுத்தி விண்டோஸ் 95 அனுபவத்தை மீண்டும் பெறலாம். புதியவர்களுக்கு இது வித்தியாசமான அனுபவமாக இருக்கலாம், கொஞ்சம் வயதானவர்களை இது டிஜிட்டல் மலரும் நினைவுகளில் மூழ்க வைக்கலாம். எப்படி பார்த்தாலும், இது முக்கியமான ஒரு மீட்டெடுத்தல் தான். விண்டோஸ் 95 ஒரு காலத்தில் கம்ப்யூட்டர் உலகில் பிரபலமாக இருந்த […]

மென்பொருள் வல்லுனர் ஒருவர் ’விண்டோஸ் 95’ இயங்குதளத்தை செயலி வடிவில் உருவாக்கி இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். இப்போதைய...

Read More »

டியூட் உனக்கொரு மெயில்-6 அவர் கற்றுத்தந்து சென்றது என்ன?

டியூட், இந்த மெயில், அவரது நினைவலைகளுடன் எழுதப்படுகிறது. ‘அவர்’ யார் என உங்களுக்கு புரிந்திருக்கும். கலைஞர் தான் ’அவர்’. இழப்பின் சுமை தாக்கினாலும், ஓயாமல் எழுதியவருக்கு எழுத்தைவிட மிகச்சிறந்த அஞ்சலி இருக்க முடியாது என்பதால், இந்த மெயில். அவரைப்பற்றி எழுத எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும்  அதன் அத்தனை கீற்றுகளையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். வியக்க வைக்க கூடிய தலைவர் தான். மனித பார்வை எப்போதுமே ஏற்ற இறக்கம் கொண்டது. சார்பு நிலை உடையது. ஒரு அல்கோரிதமை […]

டியூட், இந்த மெயில், அவரது நினைவலைகளுடன் எழுதப்படுகிறது. ‘அவர்’ யார் என உங்களுக்கு புரிந்திருக்கும். கலைஞர் தான் ’அவர்’....

Read More »

ஒரு மீம் அகழ்வாராய்ச்சியும், சில அதிர்ச்சிகளும்!

‘கவனச்சிதறலுக்கு உள்ளான காதலன்’ (distracted boyfriend meme ) மீமை நீங்கள் நிச்சயம் பார்த்து ரசித்திருக்கலாம். அந்த மீமின் எண்ணற்ற வடிவங்களையும் அறிந்திருக்கலாம். இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை- ஏனெனில் இணையத்தில் அதிகம் பகிரப்பட்ட, எடுத்தாளப்பட்ட மீம்களில் ஒன்றாக இது இருக்குகிறது. இளம் பெண்ணுடன் நடந்து செல்லும் இளைஞர் ஒருவர் தங்களை கடந்து செல்லும் வேறு ஒரு யுவதியை திரும்பி பார்ப்பதும், அதை பார்த்து உடன் இருக்கும் பெண் ஆவேசமாக முறைப்பது போன்ற புகைப்படம் தான் இந்த மீம் […]

‘கவனச்சிதறலுக்கு உள்ளான காதலன்’ (distracted boyfriend meme ) மீமை நீங்கள் நிச்சயம் பார்த்து ரசித்திருக்கலாம். அந்த...

Read More »

பாஸ்வேர்டு தொடர்பான பத்து பதிவுகள்-1 !

பாஸ்வேர்டு பற்றிய நமது புரிதலும், விழிப்புணர்வும் அதிகரிக்க வேண்டும். பாஸ்வேர்டு அலட்சியத்தால் ஏற்படக்கூடிய ஆபத்துகளில் இருந்து தப்பிக்க இவை இரண்டும் தான் வழி. இந்த இரண்டும் இருந்தால் பாஸ்வேர்டு பாதுகாப்பை பலப்படுத்திக்கொள்ளலாம். இது இணையத்தில் உலாவும் போது நமக்கான பாதுகாப்பை உறுதி செய்யும். பாஸ்வேர்டு திருட்டு, ஹேக்கர்கள் கைவரிசை என்பது போன்ற செய்திகள் அதிகரித்து வரும் நிலையில் பாஸ்வேர்டு பராமரிப்பு தொடர்பான அடிப்படை அம்சங்களை அறிந்திருப்பது இன்றியமையாதது. பாஸ்வேர்ட் விஷயத்தில் கவனக்குறைவாக இருப்பது என்பது உங்களது இணையசேவைகளின் […]

பாஸ்வேர்டு பற்றிய நமது புரிதலும், விழிப்புணர்வும் அதிகரிக்க வேண்டும். பாஸ்வேர்டு அலட்சியத்தால் ஏற்படக்கூடிய ஆபத்துகளில்...

Read More »