Tagged by: emial

இணையத்திற்கு டயல் செய்யவும்!

இணைய வசதியை பயன்படுத்த கம்ப்யூட்டரோ. லேப்டாப்போ வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை, கையில் இருக்கும் ஸ்மார்ட் போனிலேயே இணையத்தை வரவைத்துக்கொள்ளலாம். அதன் தொடுதிரையில் கட்டளைகள் இடுவதன் மூலம் இணைய பக்கங்களையும், இணைய சேவைகளையும் அணுகலாம். அந்த அளவுக்கு கம்ப்யூட்டரி தொழில்நுட்பமும், தொலைத்தொடர்பு நுட்பமும் மேம்பட்டிருக்கிறது. எல்லாம் சரி, கொஞ்சம் காலத்தில் பின்னோக்கிச்சென்று பழைய தொலைபேசியில் இணையத்தை பயன்படுத்த முடிந்தால் எப்படி இருக்கும்? பழைய தொலைபேசி என்றால் கருப்பு வெள்ளை கால திரைப்படங்களில் பார்க்க கூடிய, கைகளால் […]

இணைய வசதியை பயன்படுத்த கம்ப்யூட்டரோ. லேப்டாப்போ வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை, கையில் இருக்கும் ஸ்மார்ட் போனிலேயே இணைய...

Read More »

வாட்ஸ் அப் சேவையை இப்படியும் பயன்படுத்தலாம்!

  முன்னணி மேசேஜிங் சேவையான வாட்ஸ் அப்பின் பலவித பயன்களை நீங்கள் நன்றாக அறிந்திருக்கலாம். தகவல் தொடர்புக்கு, வீடியோக்களையும், செய்திகளையும் பகிர்ந்து கொள்ள, உங்களுக்கான குழுவை உருவாக்கி கருத்துக்களை பகிர்ந்து கொள்ள என வாட்ஸ் அப்பை பலவிதங்களில் பயன்படுத்தலாம். அழைப்பிதழ்களை அனுப்ப, பள்ளி மாணவர்கள் வீட்டுப்பாட குறிப்புகளை பகிர்ந்து கொள்ள என எல்லாவற்றுக்கும் வாட்ஸ் அப் கைகொடுக்கிறது. நீங்கள் வாட்ஸ் அப் சேவையை அதிகம் பயன்படுத்துபவர் என்றால், குறிப்பெடுக்கும் சேவையாகவும் அதை பயன்படுத்திக்கொள்ளலாம் தெரியுமா? இதற்கான எளிய […]

  முன்னணி மேசேஜிங் சேவையான வாட்ஸ் அப்பின் பலவித பயன்களை நீங்கள் நன்றாக அறிந்திருக்கலாம். தகவல் தொடர்புக்கு, வீடியோக...

Read More »

முடிவெடுக்க உதவும் இணையதளம்

தளம் புதிது; முடிவெடுக்க உதவும் இணையதளம் முடிவெடிப்பதில் உங்களுக்கு உதவி தேவையா? முடிவெடுப்பதற்கு முன் மற்றவர்களின் கருத்துக்களை அறிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறீர்களா? எனில் டூபூல்.கோ (doopoll.co ) இணையதளம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த தளம் இணையம் மூலம் கேள்வி கேட்டு கருத்துக்கணிப்பு நடத்த வழி செய்கிறது. இந்த தளத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டு, நீங்கள் கருத்துக்களை அறிய விரும்பும் விஷயம் தொடர்பான கேள்விகளை கேட்கலாம். ஆம், இல்லை என பதில் […]

தளம் புதிது; முடிவெடுக்க உதவும் இணையதளம் முடிவெடிப்பதில் உங்களுக்கு உதவி தேவையா? முடிவெடுப்பதற்கு முன் மற்றவர்களின் கருத...

Read More »

இன்ஸ்டாகிராமில் உயிர்பெறும் தீப்பெட்டி கலைகள்

கையிலே கலைவண்ணம் என்பது போல,பெட்டியில் கைவண்ணம் என்கிறார் ஸ்ரேயா கத்தூரி.அவரது இன்ஸ்டாகிராம் பக்கமான ஆர்ட் ஆன் எ பாக்ஸ்-க்கு (https://www.instagram.com/artonabox/ ) சென்றால் இதன் அர்த்ததை பளிச்சென புரிந்து கொள்ளலாம்.அப்படியே தீப்பெட்டிகளின் அழகிலும் மெய்மறந்து நிற்கலாம்.ஆம், ஸ்ரேயா தீப்பெட்டிகளின் மேலே உள்ள படங்களை ஆர்வத்துடன் சேகரித்து வருபவர்.இப்படி தான் சேகரிக்கும் தீப்பெட்டி படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பகிர்ந்து கொண்டு வருகிறார். அடடா! தீப்பெட்டிகளின் மீது இடம்பெறும் படங்கள் தான் எத்தனை அழகாக இருக்கின்றன. […]

கையிலே கலைவண்ணம் என்பது போல,பெட்டியில் கைவண்ணம் என்கிறார் ஸ்ரேயா கத்தூரி.அவரது இன்ஸ்டாகிராம் பக்கமான ஆர்ட் ஆன் எ பாக்ஸ்-...

Read More »

பேஸ்புக் நிறுவனரின் வெற்றிப்பாதை

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்கின் வெற்றிப்பாதை உங்களுக்கு தெரிந்திருக்கலாம். மார்க்கின் பயணம் முழுவதும் தெரியாவிட்டாலும் கூட, அவர் ஹார்வர்ட்டில் படித்தவர் என்பதும், அங்கு படிக்கும் போது உருவாக்கிய பேஸ்புக் இணையதளம் தான் அவரை வெற்றிகரமான இணைய முனைவோராராகவும், இளம் கோடீஸ்வராராகவும் ஆக்கியது எனும் சுருக்கமான விவரமேனும் நிச்சயம் தெரிந்திருக்கும். எல்லாம் சரி, மார்க்கின் ரெஸ்யூம் எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? சிக்கலான கேள்வி தான். மார்க் வேலைக்கு செல்லாமலே லட்சக்கணக்கானோருக்கு வேலை கொடுக்கும் நிலைக்கு உயர்ந்து […]

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்கின் வெற்றிப்பாதை உங்களுக்கு தெரிந்திருக்கலாம். மார்க்கின் பயணம் முழுவதும் தெரியாவிட்ட...

Read More »