நிகழ்ச்சிகளை நீங்கள் தேடி செல்வதற்கு பதில் நிகழ்ச்சிகள் உங்களை தேடி வந்தால் எப்படி இருக்கும்?யூ பிளான் மீ தளம் இதை தான் அழகாக செய்கிறது. அதாவது எந்த நிகழ்ச்சிகள் உங்கள் ரசனைக்கு ஏற்ற வகையில் இருக்குமோ அந்த நிகழ்ச்சிகளை அந்த தளம் பரிந்துரைக்கிறது.அந்த வகையில் நிகழ்ச்சிகளுக்கான பன்டோரா என்று இந்த தளம் வர்ணிக்கப்படுகிறது. பன்டோரா பரிந்துரை சேவைகளின் முன்னோடி என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.நீங்கள் விரும்பி கேட்ட பாடல்களை சொன்னால் அதனடிப்படையில் நீங்கள் விரும்பி கேட்ககூடிய பாடல்களை பரிந்துரைப்பதே […]
நிகழ்ச்சிகளை நீங்கள் தேடி செல்வதற்கு பதில் நிகழ்ச்சிகள் உங்களை தேடி வந்தால் எப்படி இருக்கும்?யூ பிளான் மீ தளம் இதை தான்...