Tagged by: facebook

ஸ்னேப்சேட் வெற்றிக்கதை- புதுயுக செயலியை உருவாக்கிய ஸ்பிஜெல் !

ஸ்னேப்சேட் இணை நிறுவனர் இவ்ணைான்ய ஸ்பிஜெல்  உலகின் புதிய பில்லினராக உருவாகி இருக்கிறார். அவரது ஸ்னேன் நிறுவனம் பங்குச்சந்தைக்கு வந்திருப்பதன் மூலம் இதை அவர் சாதித்திருக்கிறார். கோடிகளை அள்ளியது மட்டும் அவரது சாதனையல்ல. இணைய உலகின் எதிர்கால போக்கை புரிந்து கொண்டு, புது யுக செயலியாக ஸ்னேப்சேட்டை உருவாக்கும் தொலைநோக்கு அவரிடம் இருந்தது. நம் காலத்து நாயகர்கள் தொடரில் ஸ்இஜெல் ஸ்னேப்சேட்டை உருவாக்கிய கதை விவரிக்கப்பட்டுள்ளது. புத்தகத்தில் இருந்து…. — ஸ்னேப்சேட் போன்ற செயலியை இவான் ஸ்பிஜெல் […]

ஸ்னேப்சேட் இணை நிறுவனர் இவ்ணைான்ய ஸ்பிஜெல்  உலகின் புதிய பில்லினராக உருவாகி இருக்கிறார். அவரது ஸ்னேன் நிறுவனம் பங்குச்சந...

Read More »

இணைய யுகத்தின் இளம் சாதனையாளர்கள்

நம் காலத்து நாயகர்கள் புத்தகம் வெளியாகி இருக்கிறது. இணைய யுகத்தின் இளம் சாதனையாளர்களின் அறிமுக சித்திரங்களின் தொகுப்பு இந்த புத்தகம். இதே தலைப்பில் புதிய தலைமுறை கல்வி இதழில் தொடராக வெளிவந்து, தற்போது புதிய தலைமுறை வெளியீடாக வந்திருக்கிறது. யார் இந்த நாயகர்கள் என கேட்கலாம்? நவீன இணையத்தில் நாம் தவறாமல் பயன்படுத்தும் முன்னணி இணைய சேவைகளை உருவாக்கியவர்கள் இவர்கள். பெரும்பாலானோர் அறிந்த பேஸ்புக், வாட்ஸ் அப், ஸ்கைப், வேர்ட்பிர்ஸ், பிளாகர், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சேவைகளை […]

நம் காலத்து நாயகர்கள் புத்தகம் வெளியாகி இருக்கிறது. இணைய யுகத்தின் இளம் சாதனையாளர்களின் அறிமுக சித்திரங்களின் தொகுப்பு இ...

Read More »

நம் காலத்து நாயகர்கள் புத்தகம்

பேஸ்புக், ஸ்கைப், இன்ஸ்டாகிராம், டிரபாப்பாக்ஸ், சவுண்ட் கிளவுட் என நம் காலத்தில் நாம் அதிகம் பயன்படுத்தும் இணைய சேவைகள் மற்றும் இணையதளங்களை உருவாக்கிய இளம் நிறுவனர்களை அறிமுகம் செய்யும் வகையில் எழுதிய தொடர் ’நம் காலத்து நாயகர்கள்’ புத்தக வடிவில் வெளியாகிறது. புதிய தலைமுறை கல்வி வார இதழில் தொடராக வந்த இந்த கதைகள் புதிய தலைமுறை பதிப்பக வெளியீடாக புத்தக வடிவம் பெறுகிறது. இது என்னுடைய மூன்றாவது புத்தகம். ஒரு விதத்தில் இரண்டாம் புத்தகமான நெட்சத்திரங்களின் […]

பேஸ்புக், ஸ்கைப், இன்ஸ்டாகிராம், டிரபாப்பாக்ஸ், சவுண்ட் கிளவுட் என நம் காலத்தில் நாம் அதிகம் பயன்படுத்தும் இணைய சேவைகள்...

Read More »

தொழில்நுட்ப உலகின் சுவடுகளும், புதிய போக்குகளும்!

2016 ல் தொழில்நுட்ப உலகை திரும்பி பார்க்கும் போது சைபர் தாக்குதல்கள், பொய் செய்தி பிரச்சனை, தாக்காளர்கள் கைவரிசை ஆகிய நிகழ்வுகள் ஆதிக்கம் செலுத்தியதை பார்க்க முடிகிறது. பாட்கள் எனப்படும் தானியங்கி மென்பொருள்களின் எழுச்சி, செயற்கை நுண்ணறிவு தொடர்பான விவாதம், இணைய சமநிலைக்கான குரல் ஆகிய போக்குகளும் கவனத்தை ஈர்க்கின்றன. கூகுளின் பிக்சல் போன் அறிமுகம், ஸ்மார்ட்போன் பிரியர்களை பித்து பிடித்து அலைய வைத்த போக்கேமான் கோ விளையாட்டு, ஐஸ் பக்கெட் சாலெஞ்ச் போல பிரபலமாகி வரும் […]

2016 ல் தொழில்நுட்ப உலகை திரும்பி பார்க்கும் போது சைபர் தாக்குதல்கள், பொய் செய்தி பிரச்சனை, தாக்காளர்கள் கைவரிசை ஆகிய நி...

Read More »

மீண்டும் மறைந்த யுனிக்ஸ் நிறுவனர் டென்னிஸ் ரிட்சி!

தொழில்நுட்ப முன்னோடிகளில் ஒருவராக மதிக்கப்படும் டென்னிஸ் ரிட்சி மறைந்துவிட்ட செய்தி தொடர்பான கட்டுரையை பேஸ்புக் டைம்லைனில் பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. என்னது ரிட்சி மீண்டும் மறைந்துவிட்டாரா? என்று கேடக்கத்தோன்றியது. ஏனெனில் ரிட்சி, மறைந்து ஐந்தாண்டுகள் ஆகின்றன. 2011 ம் ஆண்டு அக்டோபர் மாதம் மறைந்த அவர் மீண்டும் எப்படி மறைந்திருக்க முடியும்! ரிட்சி மறைவு செய்தி இணைப்பை கிளிக் செய்து பார்த்தால், வயர்டு இதழின் அந்த செய்தி ஒரு மீள் பிரசுரமாக இருந்தது. அநேகமாக ரிட்சி […]

தொழில்நுட்ப முன்னோடிகளில் ஒருவராக மதிக்கப்படும் டென்னிஸ் ரிட்சி மறைந்துவிட்ட செய்தி தொடர்பான கட்டுரையை பேஸ்புக் டைம்லைனி...

Read More »