Tagged by: facebook

உங்கள் இணைய பயன்பாட்டை ஆய்வு செய்ய உதவும் இணைய சேவைகள் !

இமெயில் பயன்பாடு உங்கள் நேர்ததையும் செயல்திறனையும் பாதிக்கலாம். உங்களை அறியமாலே நீங்கள் இமெயிலில் அதிக நேரத்தை செலவிட்டுக்கொண்டிருக்கலாம்.

இமெயில் பயன்பாடு உங்கள் நேர்ததையும் செயல்திறனையும் பாதிக்கலாம். உங்களை அறியமாலே நீங்கள் இமெயிலில் அதிக நேரத்தை செலவிட்டு...

Read More »

லெகோ பயணங்களில் ! இணைய உலகம் ரசிக்கும் பயணம்

எப்படியும் உங்கள் பயணங்களை புகைப்படமாக்கி பேஸ்புக்கிலும் இன்ஸ்டாகிராமிலும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான் போகிறீர்கள் . இந்த புகைப்படங்களை உலகமே பார்த்து ரசிக்க வேண்டும் என்றாலோ, உங்கள் பயணங்களை எல்லோரும் ஆர்வத்துடன் பின் தொடர வேண்டும் என்றால் நீங்கள் கொஞ்சம் புதுமையாக செயல்பட வேண்டும். இந்த ஸ்காட்லாந்து ஜோடியைப்போல ! கிரேக் மெக்கார்ட்னி மற்றும் அவரது காதலி லின்சே தான் அந்த ஜோடி. இப்போதைக்கு தங்கள் பயணங்களால் இணைய உலகை கலக்கும் ஜோடி! மெக்கார்டினியும், லின்சேவும் தங்கள் பயணங்களின் […]

எப்படியும் உங்கள் பயணங்களை புகைப்படமாக்கி பேஸ்புக்கிலும் இன்ஸ்டாகிராமிலும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான் போகிறீர்கள...

Read More »

பொன்மொழிகளுக்கான இரண்டு இணையதளங்கள்

பொன்மொழிகளுக்கான இணையதளங்களில் தாட்ஜாய் ( http://thoughtjoy.com/) மற்றும் கோட்ஸ்4ஆல் (http://quotes4all.net/ ) இடையே போட்டியே வைக்கலாம் , இந்த இரண்டு இணையதளங்களில் எது மிக எளிமையாக இருக்கிறது என்று ? அந்த அளவுக்கு இரண்டு தளங்களும் நேர்த்தியான எளிமையோடு அமைந்துள்ளன. தாட்ஜாய் , பொன்மொழி தேடியந்திரமாக வரவேற்கிறது. முகப்பு பக்கம் அத்தனை எளிமை. நடுநாயகமாக ஒரு தேடல் கட்டம். அதில் பொன்மொழிகளை தேடலாம். அதன் கீழே பொன்மொழிகளை ,மூன்று விதமான தலைப்புகளில் பட்டியலாக பார்க்கலாம். அருகிலேயே டிவிட்டர் […]

பொன்மொழிகளுக்கான இணையதளங்களில் தாட்ஜாய் ( http://thoughtjoy.com/) மற்றும் கோட்ஸ்4ஆல் (http://quotes4all.net/ ) இடையே போட...

Read More »

இணையத்தை உலுக்கும் ஹார்ட்பிலீட்

ஹார்ட்பிலீட் என்றால் என்ன ? ஏன் இது இணைய உலகில் இத்தனை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்ற கேள்விகள் உங்கள் மனதில் எழுந்திருக்கும். நீங்கள் அலட்சியம் செய்தாலும் கூட தொழில்நுட்ப இணையதளங்களும் செய்தி தளங்களும் ஹார்ட்பிலீட் பற்றி அலறிக்கொண்டிருப்பதை பார்த்து குழம்பியிருக்கலாம். அநேகமாக எல்லா முன்னணி தொழில்நுட்ப இணையதளங்களும் ஹார்ட்பிலீட் பற்றிய விளக்கத்தை வெளியிட்டுள்ளன. எல்லாவற்றிலுமே ,இது முழுமுழுக்க தொழில்நுட்பம் சார்ந்தது என்பதால் எளிதாக புரிந்து கொள்ள முடியாமல் குழப்பத்தை ஏற்படுத்தும் என்ற எச்சரிக்கை குறிப்புடன் முடிந்த வரை […]

ஹார்ட்பிலீட் என்றால் என்ன ? ஏன் இது இணைய உலகில் இத்தனை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்ற கேள்விகள் உங்கள் மனதில் எழுந்...

Read More »

கூகிள் அலர்ட் சேவை சிறப்பாக பயன்படுத்தும் வழிகள்.

இணையத்தில் தகவல்களை தேட அநேகமாக நீங்கள் கூகிள் தேடியந்திரத்தை தான் பயன்படுத்திக்கொண்டிருப்பீர்கள். அதே போல செய்திகளை படிக்க கூகிள் நியூஸ் சேவையும் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். கூகிள் வேறு பல சேவைகளையும் வழங்கி வருவதும் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இப்படி கூகிள் வழங்கும் எண்ணற்ற சேவைகளில் அதிகமாக பிரபலமாகாத ஆனால் மிகவும் பயனுள்ள சேவை என்று கூகிள் அலர்ட் சேவை வர்ணிக்கபடுகிறது. இந்த சேவை மூலம் நீங்கள் விரும்பும் துறை அல்லது தலைப்புகளில் எந்த செய்தியையும் தவறவிடாமல் இருக்கலாம். […]

இணையத்தில் தகவல்களை தேட அநேகமாக நீங்கள் கூகிள் தேடியந்திரத்தை தான் பயன்படுத்திக்கொண்டிருப்பீர்கள். அதே போல செய்திகளை படி...

Read More »