Tagged by: facebook

பேஸ்புக் ஸ்டேடஸ் அப்டேட்டுக்கு ஒரு இணையதளம்

உங்கள் வாழ்க்கையை நீங்கள் தான் வாழ வேண்டும் என்பது போல , உங்கள் பேஸ்புக் அப்டேட்டையும் நீங்கள் தான் எழுத வேண்டும். ஆனால் அதற்கும் ஒரு இணையதளம் இருந்தால் எப்படி இருக்கும்? அதாவது உங்களுக்காக பேஸ்புக் பதிவுகளை எழுதி தர ஒரு இணையதளம் இருந்தால் ? … ! அப்படி ஒரு இனையதளம் உருவாகப்படுள்ளது. வாட் வுட் ஐ சே .காம் எனும் அந்த இணையதளம் உங்களுக்காக அடுத்த பேஸ்புக் பதிவை உருவாக்கி தருகிறது. உருவாக்குகிறது என்பதை […]

உங்கள் வாழ்க்கையை நீங்கள் தான் வாழ வேண்டும் என்பது போல , உங்கள் பேஸ்புக் அப்டேட்டையும் நீங்கள் தான் எழுத வேண்டும். ஆனால்...

Read More »

பேஸ்புக் நிறுவனருக்கு எதிராக போராடும் மனிதர்.

மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்சுக்கு கூட அப்படி ஒரு இணையதளம் இல்லை. ஆப்பில் பிதாமகன் ஸ்டீவ் ஜாப்சுக்கு கூட கிடையாது. ஆனால் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்கிற்காக ஒரு  பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஜக்கர்பர்கிற்காக என்றே ஒரு தளம் என்றவுடன் அவரை கொண்டாடும் நோக்கத்திலானது என்று நினைத்து விட வேண்டாம்! ஜக்கர்பர்க் பைல்ஸ் (http://zuckerbergfiles.org/ ) எனும் அந்த தளம் பேஸ்புக் நிறுவனரை விசாரணை கூண்டில் ஏற்றுவதற்கானது. விசாரணை என்பது கொஞ்சம் கடினமான சொல் . உண்மையில் […]

மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்சுக்கு கூட அப்படி ஒரு இணையதளம் இல்லை. ஆப்பில் பிதாமகன் ஸ்டீவ் ஜாப்சுக்கு கூட கிடையாது. ஆனால...

Read More »

பேஸ்புக் பயன்படுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்.

பேஸ்புக் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர்த்தும் திகைக்க வைக்கும் சம்பவம் இது. பேஸ்புக பயன்படுத்த பெற்றோர் தடை விதித்தால் 17 வயதான அந்த இளம்பெண் தனது வாழ்க்கையையே முடித்து கொண்டிருக்கிறார். இந்த சோக சம்பவம் நிகழ்ந்திருப்பது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில். மகாராஷ்டிராவில் உள்ள பர்பானி எனும் இடத்தை சேர்ந்த ஐஸ்வர்யா தஹிவால், இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி. புதன் கிழமை இரவு பேஸ்புக் பயன்படுத்த ஐஸ்வர்யா பெற்றோர் அனுமதி கேட்டிருக்கிறார். பெற்றோரோ , அவர் […]

பேஸ்புக் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர்த்தும் திகைக்க வைக்கும் சம்பவம் இது. பேஸ்புக பயன்படுத்த பெற்...

Read More »

பேஸ்புக் நண்பர்களுடன் இணைய பக்கத்தை பகிர்ந்து கொள்ள!.

நீங்கள் இப்போது பார்த்து கொண்டிருக்கும் இணையபக்கத்தை உங்கள் பேஸ்புக் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எப்போதாவது நினைத்து இருக்கிறீர்களா? ஆம் என்றால் டெஸ்க்ஹாப் சேவை அதை சாத்தியமாக்குகிறது.  இந்த சேவையை பயன்படுத்த முதை எந்த பேஸ்புக் நண்பருடன் இணையபக்கத்தை பகிர்ந்து கொள்ள போகிறீரகள் என தீர்மானித்து கொள்ள வேண்டும். அந்த நண்[பர் நம்பகமானவாராக இருக்க வேண்டும் என்று டெஸ்க்ஹாப் எச்சரிக்கிறது. காரணம் நீங்கள் இணைய பக்கத்தை மட்டும் பகிர்ந்து கொள்ளப்போவதில்லை; உங்கள் டெஸ்க்டாப்பின் கட்டுப்பட்டையும் தான் […]

நீங்கள் இப்போது பார்த்து கொண்டிருக்கும் இணையபக்கத்தை உங்கள் பேஸ்புக் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எப்போதாவ...

Read More »