Tagged by: facebook

பேஸ்புக் பயன்படுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்.

பேஸ்புக் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர்த்தும் திகைக்க வைக்கும் சம்பவம் இது. பேஸ்புக பயன்படுத்த பெற்றோர் தடை விதித்தால் 17 வயதான அந்த இளம்பெண் தனது வாழ்க்கையையே முடித்து கொண்டிருக்கிறார். இந்த சோக சம்பவம் நிகழ்ந்திருப்பது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில். மகாராஷ்டிராவில் உள்ள பர்பானி எனும் இடத்தை சேர்ந்த ஐஸ்வர்யா தஹிவால், இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி. புதன் கிழமை இரவு பேஸ்புக் பயன்படுத்த ஐஸ்வர்யா பெற்றோர் அனுமதி கேட்டிருக்கிறார். பெற்றோரோ , அவர் […]

பேஸ்புக் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர்த்தும் திகைக்க வைக்கும் சம்பவம் இது. பேஸ்புக பயன்படுத்த பெற்...

Read More »

பேஸ்புக் நண்பர்களுடன் இணைய பக்கத்தை பகிர்ந்து கொள்ள!.

நீங்கள் இப்போது பார்த்து கொண்டிருக்கும் இணையபக்கத்தை உங்கள் பேஸ்புக் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எப்போதாவது நினைத்து இருக்கிறீர்களா? ஆம் என்றால் டெஸ்க்ஹாப் சேவை அதை சாத்தியமாக்குகிறது.  இந்த சேவையை பயன்படுத்த முதை எந்த பேஸ்புக் நண்பருடன் இணையபக்கத்தை பகிர்ந்து கொள்ள போகிறீரகள் என தீர்மானித்து கொள்ள வேண்டும். அந்த நண்[பர் நம்பகமானவாராக இருக்க வேண்டும் என்று டெஸ்க்ஹாப் எச்சரிக்கிறது. காரணம் நீங்கள் இணைய பக்கத்தை மட்டும் பகிர்ந்து கொள்ளப்போவதில்லை; உங்கள் டெஸ்க்டாப்பின் கட்டுப்பட்டையும் தான் […]

நீங்கள் இப்போது பார்த்து கொண்டிருக்கும் இணையபக்கத்தை உங்கள் பேஸ்புக் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எப்போதாவ...

Read More »

பாஸ்வேர்டு மரம் வளர்போம்.

உங்களிடம் குறைந்தது பத்து பாஸ்வேர்டாவது இருக்கலாம்.எல்லோரும் பயன்படுத்தும் ஜீமெயிலுக்கான பாஸ்வேர்டு.வலைப்பதிவாளர் என்றால் அதற்கொரு பாஸ்வேர்டு.பேஸ்புக்,லின்க்டுஇன் போன்ற சமூக வலைப்பின்னல் சேவைகளுக்கான பாஸ்வேர்டு,அமேசான்,பிலிப்கார்ட் போன்ற இகாமர்ஸ்தளங்களுக்கான பாஸ்வேர்டு,யூடியூப்பிற்கான பாஸ்வேர்டு,புக்மார்ன்கிங் சேவைகளுக்கான பாஸ்வேர்டு,ரீடர் சேவைகளுக்கான பாஸ்வேர்டு … இப்படி அடுக்கி கொண்டே போகலாம். அநேகமாக மொத்தம் எத்தனை முகவரி கணக்குகள் இருக்கின்றன,எத்தனி பாஸ்வேர்டுகள் இருக்கின்றன என்பதே கூட உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.சில பாஸ்வேர்டுகள் நீங்கள் மறந்தும் போயிருக்கலாம். பாஸ்வேர்டுகளை மறக்காமல் நினைவில் கொள்ள சரியான வழியை கடைபிடிப்பது அவசியமாகிற‌து.நிச்சயம் நீங்களும் […]

உங்களிடம் குறைந்தது பத்து பாஸ்வேர்டாவது இருக்கலாம்.எல்லோரும் பயன்படுத்தும் ஜீமெயிலுக்கான பாஸ்வேர்டு.வலைப்பதிவாளர் என்றால...

Read More »

பாஸ்வேர்டு பறவை தெரியுமா?

ஒரு நல்ல பாஸ்வேர்டுக்கு என்று சொல்லப்படும் அனைத்து குனாதிசயங்களும் பொருந்தக்கூடிய வலுவான பாஸ்வேர்டை உருவாக்குவது கொஞ்சம் கடினமானது தான்.அந்த க்ஷ்டம் வேண்டாம்,ஆனால் நல்ல பாஸ்வேர்டு தேவை என நினைத்தால் பாஸ்வேர்டு பறவை உருவாக்கித்தரும் தளங்களை நாடலாம்.பாஸ்வேர்டு ஜெனரேட்டர் என்று சொல்லப்படும் பாஸ்வேர்டு உருவாக்கும் தளங்கள் ரகத்தை சேர்ந்த இந்த பாஸ்வேர்டு பறவை உங்களுக்காக வலுவான பாஸ்வேர்டை உருவாக்கி தருகிறது.அதுவும் மிக எளிதாக. உங்களுக்கு பிடித்த பெயர் என்ன உங்களுக்கு பிடித்த சொல் என்ன ஆகிய கேள்விகளை கேட்டு […]

ஒரு நல்ல பாஸ்வேர்டுக்கு என்று சொல்லப்படும் அனைத்து குனாதிசயங்களும் பொருந்தக்கூடிய வலுவான பாஸ்வேர்டை உருவாக்குவது கொஞ்சம்...

Read More »