Tagged by: facebook

சொந்த ஊர் பற்றை பறைசாற்ற ஒரு இணையதளம்.

அடிப்படையில் மிக மிக எளிமையானது ஆனாலும் முதல் பார்வையிலேயே கவர்ந்து விடக்கூடிய அளவுக்கு அழகான கருத்தாக்கத்தை கொண்டது.ஐலோசி (http://ilocy.com/)இணையதளம் இப்படி தான் பிரம்மிக்க வைக்கிறது. இந்த உலகில் சொந்த ஊர் மீது பற்றும் பாசமும் இல்லாதவர் யார் சொல்லுங்கள்.சொந்த ஊர் மீதான் பாசத்தை பகிர்ந்து கொள்ள வழி செய்வது தான் இந்த தளத்தின் நோக்கம். உங்கள் ஊரை நேசிக்கிறீர்களா என்று கேட்கும் இந்த தளம் அதற்கான காரண‌த்தை பகிர்ந்து கொள்ள வைக்கிறது.அதாவது உங்கள் சொந்த ஊரை நீங்கள் […]

அடிப்படையில் மிக மிக எளிமையானது ஆனாலும் முதல் பார்வையிலேயே கவர்ந்து விடக்கூடிய அளவுக்கு அழகான கருத்தாக்கத்தை கொண்டது.ஐலோ...

Read More »

புகைப்படங்களை வீடியோவாக மாற்ற உதவும் ஸ்லைட்.லே

நம் இணைய வாழ்க்கையில் சேர்ந்து கொண்டே போகும் புகைப்படங்களை அழகிய வீடியோ தொகுப்பாக மாற்றித்த‌ரும் பிகோவிகோ போலவே ஸ்லைட்.லே தளமும் புகைப்படங்களை வீடியோ தொகுப்பாக மாற்றி இணையவெளி முழுவதும் பகிர்ந்து கொள்ள உதவுகிறது. பிகோவிகோ தனிப்பட்ட புகைப்படங்களுக்கான சேவை போல தோன்றுகிறது என்றால் ஸ்லைட்.லே பொதுவில் பகிர்ந்து கொள்ளக்கூடிய புகைப்படங்களுக்கான சேவையாக காட்சி தருகிறது. ஸ்லைட்.லே தளத்தின் முகப்பு பக்கம் முழுவதும் அழகிய புகைப்பட வீடியோ தொகுப்பாக காட்சி அளிக்கிறது.எல்லாமே பிரபல நட்சத்திரங்கள் அல்லது பாடகர்கள்,விளையாட்டு வீரர்களின் […]

நம் இணைய வாழ்க்கையில் சேர்ந்து கொண்டே போகும் புகைப்படங்களை அழகிய வீடியோ தொகுப்பாக மாற்றித்த‌ரும் பிகோவிகோ போலவே ஸ்லைட்.ல...

Read More »

பேஸ்புக் வழி தண்டனைகள்!

பெற்றோர்களை எதிர்த்து பேசும் பிள்ளைகள் இனி கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.அதே போல அப்பா அம்மாவுக்கு கீழ் படியாத பிள்ளைகளும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.இல்லை என்றால் பேஸ்புக் தண்டனைக்கு ஆளாக வேண்டியிருக்கும். அதென்ன பேஸ்புக் தண்டனை? பிள்ளைகளுக்கு புரியும் மொழியிலேயே பேச வேண்டும் என நினைக்கும் பெற்றோர்கள் தேர்ந்தெடுக்கும் புதுமையான தண்டனை! பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காமல் இருந்தாலோ அல்லது தவறு செய்தாலோ ஒரு சில பெற்றோர்கள் இப்போது கோபம் கொள்வதில்லை;அட்வைஸ் செய்வதில்லை.மாறாக பேஸ்புக் வழியே தண்டனை […]

பெற்றோர்களை எதிர்த்து பேசும் பிள்ளைகள் இனி கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.அதே போல அப்பா அம்மாவுக்கு கீழ் படியாத ப...

Read More »

இணைய புகைப்பட கேலரியை உருவாக்க!

இதோ இந்த நொடி இணையத்தில் யாரெல்லாமோ புதிய புகைப்படங்களை பதிவேற்றிக்கொண்டிருக்கின்றனர்.அது இன்ஸ்டாகிராம் மூலமாக இருக்கலாம்.டிவிட்டர் மூலமாக இருக்கலாம்.பிலிக்கர் மூலமாக இருக்கலாம்.வலைப்பதிவு மூலமாக இருக்கலாம்.இன்னும் பல வழிகளில் இருக்கலாம். ஆக இணையத்தில் கடலென புகைப்படங்கள் சேர்ந்து கொண்டே இருக்கின்றன.இணையத்தில் குவியும் புகைப்படங்களை நினைத்து பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். எல்லாம் சரி,இந்த புகைப்படங்களை பார்த்து ரசிப்பதற்கும் ஏற்ற வழி இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா? பிக்ஷோ இணைய சேவையை இந்த ஏக்கத்தை போக்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இணையத்தில் வெளியாகும் புகைப்படங்களை கொண்டு […]

இதோ இந்த நொடி இணையத்தில் யாரெல்லாமோ புதிய புகைப்படங்களை பதிவேற்றிக்கொண்டிருக்கின்றனர்.அது இன்ஸ்டாகிராம் மூலமாக இருக்கலாம...

Read More »

இணைய தேடலில் ஒரு சுவாரஸ்யம்.

இந்த இணையதளம் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரியவில்லை.ஆனால் முதல் முறை பயன்படுத்தும் போது நிச்சயம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தவே செய்யும். ரைட் வித் இமேஜஸ் என்னும் இந்த தளம் நீங்கள் டைப் செய்வதை எல்லாம் புகைப்பட உருவமாக மாற்றிக்காட்டுகிறது.அதாவது எந்த சொல்லை டைப் செய்தாலும் அதற்கு பொருத்தமான உருவத்தை காட்டுகிறது. இந்த மாற்றத்தை உருவ மொழி என இந்த தளம் குறிப்பிடுகிறது. டைப் செய்யப்படும் சொல்லுக்கு நிகரான உருவத்தை கூகுல் உருவ தேடலில் இருந்து கொண்டு […]

இந்த இணையதளம் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரியவில்லை.ஆனால் முதல் முறை பயன்படுத்தும் போது நிச்சயம் சுவாரஸ்ய...

Read More »