Tagged by: facebook

வலை 3.0 – அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே…

மார்க் ஜக்கர்பர்கிற்கு 11 வயது தான் ஆகியிருந்த போது கிளாஸ்மேட்ஸ்.காம் இணையதளம் அறிமுகமானது. இந்த ஒற்றை வரி சமூக வலைப்பின்னல் வரலாற்றை ரத்தினச்சுருக்கமாக சொல்லி விடுகிறது. 1995 ம் ஆண்டு அறிமுகமான கிளாஸ்மேட்ஸ் தான் ஒருவிதத்தில் சமூக வலைப்பின்னல் தளங்களின் துவக்கப்புள்ளி. இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 1997 ல் சிக்ஸ்டிகிரிஸ்.காம் அறிமுகமானது. பின்னர் பிரண்ட்ஸ்டர், மைஸ்பேஸ் ஆகிய சமூக வலைப்பின்னல் தளங்கள் அறிமுகமாயின. இவற்றுக்கு எல்லாம் பின்னர் தான், ஜக்கர்பர்கின் பேஸ்புக் அறிமுகமானது. தொடர்ந்து எண்ணற்ற […]

மார்க் ஜக்கர்பர்கிற்கு 11 வயது தான் ஆகியிருந்த போது கிளாஸ்மேட்ஸ்.காம் இணையதளம் அறிமுகமானது. இந்த ஒற்றை வரி சமூக வலைப்பின...

Read More »

இன்றைய மெய்நிகர் நிகழ்ச்சிகள்

கொரோனா வீட்டுக்குள்ளேயே முடக்கிப்போட்டிருந்தாலும், பலரும் ஜூம் சந்திப்புகள், இண்ஸ்டா நேரலை என இணையம் சார்ந்து சுறுசுறுப்பாகவே செயல்பட்டு வருகின்றனர். இலக்கிய சந்திப்புகளும், வாசிப்புகளும் கூட இணையம் மூலம் நிகழ்கின்றன. வகுப்புகள், பயிலறங்குகளையும் இந்த பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். எல்லாம் சரி, இந்த மெய்நிகர் நிகழ்ச்சிகளை எல்லாம் அறிந்து கொள்வது எப்படி? பேஸ்புக்கிலும், இன்ஸ்டாகிராமிலும் தகவல்கள் பகிரப்பட்டாலும், இவற்றை கவனிக்காமல் விட்டுவிட்டால் என்ன செய்வது? அதைவிட முக்கியமாக நமது சமூக ஊடக நட்பு வட்டத்திற்கு வெளியே நடக்கும் மெய்நிகர் நிகழ்ச்சிகளை […]

கொரோனா வீட்டுக்குள்ளேயே முடக்கிப்போட்டிருந்தாலும், பலரும் ஜூம் சந்திப்புகள், இண்ஸ்டா நேரலை என இணையம் சார்ந்து சுறுசுறுப்...

Read More »

டெக் டிக்ஷனரி – 30 இன்போடெமிக் (infodemic) – தகவல் தொற்று

தவறான தகவல்களும், பொய்ச்செய்திகளும் எல்லா காலத்திலும் உண்டு தான். ஆனால், இவை எந்த அளவுக்கு விபரீதமாக கூடும் என்பதை கொரோனா வைரஸ் பாதிப்பு தெளிவாக உணர்த்தியது. எனவே தான், இந்த விளைவை குறிப்பதற்காக என்ரே புதிய வார்த்தையை உருவாக்க வேண்டியிருந்தது.- இன்போடெமிக். தமிழில் ’தகவல் தொற்று’. இன்போடெமிக் என்பது புதிய வார்த்தை. கோவிட் -19 என குறிப்பிடப்படும் கொரோனா வைரஸ் பரவத்துவங்கிய சூழலில், உலக சுகாதார அமைப்பு, இந்த வைரஸ் தொடர்பாக பரவிய கட்டுப்படுத்த முடியாத தகவல் […]

தவறான தகவல்களும், பொய்ச்செய்திகளும் எல்லா காலத்திலும் உண்டு தான். ஆனால், இவை எந்த அளவுக்கு விபரீதமாக கூடும் என்பதை கொரோன...

Read More »

டெக் நிறுவனங்களின் நேர்க்காணல் முறையை அறிய ஒரு இணையதளம்!

தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைக்கு சேர விரும்பினால், குறிப்பிட்ட நிறுவனங்களின் நேர்க்காணல் முறையையும் அறிந்திருப்பது அவசியம். ஏனெனில், ஒவ்வொரு நிறுவனமும், ஒரு நேர்க்காணல் முறையை கொண்டிருக்கும். உதாரணத்திற்கு, நேர்க்காணலின் போது, புரோகிராமிங் தெரியுமா என கேட்கப்படுவதோடு, அதை சோதித்து பார்க்கும் வகையிலும் கேள்விகள் கேட்கப்படலாம். இன்னும் சில நிறுவனங்கள், ஓபன் சோர்ஸ் மென்பொருள் தொடர்பான ஆர்வத்தை பரிசீலிக்கலாம். ஓபன் சோர்ஸ் ஆர்வம் இருப்பதாக தெரிவித்தால், இவர் நம்மவர் என நினைக்கும் நிறுவனங்கள் இருக்கின்றன. ஓபன் சோர்ஸ் ஆர்வம் ஒரு […]

தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைக்கு சேர விரும்பினால், குறிப்பிட்ட நிறுவனங்களின் நேர்க்காணல் முறையையும் அறிந்திருப்பது அவச...

Read More »

வலை 3.0: சென்னையில் செயல்பட்ட இணைய தகவல் பலகை சேவை

சென்னை ஆர்வலர்களுக்கு ஒரு கேள்வி. வரலாறு முக்கியம் நண்பர்களே. அதிலும், நாம் அதிகம் கவனம் செலுத்தாத, இணைய வரலாறு இன்னமும் முக்கியம். பாருங்கள், சமூக வலைத்தளங்களை எல்லோரும் பயன்படுத்துகிறோம். சமூக வலைத்தளம் என்றதும், பேஸ்புக்கையும், வாட்ஸ் அப்பையும் தான் நினைத்துக்கொள்கிறோம். ஆனால், பேஸ்புக்கிற்கு முன்னரே சமூக வலைத்தளங்கள் உருவாகிவிட்டன என்பதை கவனிக்க மறந்து விடுகிறோம். பிரன்ஸ்டர், மைஸ்பேஸ் போன்ற தளங்கள் தான் இன்றைய சமூக வலைப்பின்னல் சேவைகளுக்கு முன்னோடி. அதிலும் மைஸ்பேஸ் ஒரு காலத்தில் இணையத்தில் கொடி […]

சென்னை ஆர்வலர்களுக்கு ஒரு கேள்வி. வரலாறு முக்கியம் நண்பர்களே. அதிலும், நாம் அதிகம் கவனம் செலுத்தாத, இணைய வரலாறு இன்னமும்...

Read More »