Tagged by: facebook

பேஸ்புக்கின் டிஜிட்டல் நாணயம் ’லிப்ரா’ பற்றி நீங்கள் அறிய வேண்டியவை எல்லாம்

இணைய உலகில் பேசப்பட்டு வந்தது போலவே சமூக வலைப்பின்னல் நிறுவனமான பேஸ்புக், தனது டிஜிட்டல் நாணய திட்டத்தை அறிவித்துள்ளது. லிப்ரா எனும் பெயரில் இந்த டிஜிட்டல் நாணயத்தை 2020 ம் ஆண்டில் அறிமுகம் செய்ய இருப்பதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் 2.4 பில்லியன் பயனாளிகளை கொண்ட பேஸ்புக், டிஜிட்டல் நாணயத்தை அறிமுகம் செய்ய இருப்பது, நிதி உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. அதே நேரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த திட்டம் […]

இணைய உலகில் பேசப்பட்டு வந்தது போலவே சமூக வலைப்பின்னல் நிறுவனமான பேஸ்புக், தனது டிஜிட்டல் நாணய திட்டத்தை அறிவித்துள்ளது....

Read More »

டிஜிட்டல் டைரி -பருத்திவீரனும், அமெரிக்க பேஸ்புக் திருடனும்

’பருத்திவீரன்’ திரைப்படத்தை ஸ்லாகித்து பேசவும், விமர்சிக்கவும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. படத்தில் ரசிக்க கூடிய காட்சிகள் இருப்பது போலவே, சர்ச்சைக்குரிய காட்சிகளும் பல இருக்கின்றன. சின்ன சின்ன திருட்டுகளுக்காக கைதாவதை வழக்கமாக கொண்ட பருத்திவீரன், பெரிதாக சிக்கி தனது படம் நாளிதழில் வரவேண்டும் என்பது தனது லட்சியம் (!) என சொல்வது போல படத்தில் வரும் காட்சியை மட்டும் இந்த பதிவுகாக கவனத்தில் எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில், இந்த காட்சியை நினைவுப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. […]

’பருத்திவீரன்’ திரைப்படத்தை ஸ்லாகித்து பேசவும், விமர்சிக்கவும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. படத்தில் ரசிக்க கூடிய காட்சி...

Read More »

ஹேக்கர்கள் கைவரிசை: உங்கள் வாட்ஸ் அப்பை உடனடியாக அப்டேட் செய்யுங்கள் !

நீங்கள் வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்துபவர் எனில், உடனடியாக உங்கள் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்து கொள்வது நல்லது. ஏனெனில், வாட்ஸ் அப் வாயிலாக ஹேக்கர்கள் பயனாளிகளின் போன்களின் ஸ்பைவேர் எனும் உளவு மென்பொருளை நிறுவதற்கான அபாயம் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ் அப் அதிகம் பயன்படுத்தப்படும் மேசேஜிங் சேவையாக இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் வாட்ஸ் அப் பயனாளிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். வாட்ஸ் அப் உரையாடலுக்கான மேடையாக இருப்பதோடு, வதந்திகள் மற்றும் பொய்ச்செய்திகளுக்கான […]

நீங்கள் வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்துபவர் எனில், உடனடியாக உங்கள் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்து கொள்வது நல்லது. ஏனெனில், வா...

Read More »

டெக் டிக்ஷனரி -16 பேஸ்புக் அபிஷியல் (“Facebook official”) – பேஸ்புக் அறிவிப்பு

எச்.பி.ஒ உங்களுக்குத்தெரிந்திருக்கலாம். (ஹோம் பாக்ஸ் ஆபிஸ் எனும் பிரபலமான அமெரிக்க சேனலில் சுருக்கம்). சரி, எப்.பி.ஒ தெரியுமா? எப்.பி.ஒ என்பது பேஸ்புக் அபிஷியல் என்பதன் சுருக்கம். தமிழில் பேஸ்புக் அதிகாரி என்றோ, அதிகாரபூர்வ பேஸ்புக் என்றோ பொருள் கொள்வதைவிட பேஸ்புக் அறிவிப்பு என கொள்வதே சரியாக இருக்கும். இதன் ஆங்கில விளக்கத்தை தெரிந்து கொண்டால் இதற்கான காரணம் புரியும். ஜோடியாகிறவர்கள் அல்லது தம்பதியாக போகிறவர்கள் தங்கள் உறவு நிலையை பேஸ்புக்கில் அறிவிப்பது பேஸ்புக் அறிவிப்பாக கொள்ளப்படுகிறது. அதாவது […]

எச்.பி.ஒ உங்களுக்குத்தெரிந்திருக்கலாம். (ஹோம் பாக்ஸ் ஆபிஸ் எனும் பிரபலமான அமெரிக்க சேனலில் சுருக்கம்). சரி, எப்.பி.ஒ தெர...

Read More »