Tagged by: facts

ஆய்வு செய்திகளை கண்டுபிடித்து தரும் இணையதளம்.

தமிழில் சிலர் பேஸ்புக்கை முகநூல் என்று சொல்வது போல ஃபேக்ட் பிரவுசர் தளத்தை தகவல் பிரவுசர் என்று தமிழ் படுத்தலாம்.ஆனால் பெயரில் பிரவுசர் இருந்தாலும் இது இன்னொரு பிரவுசர் அல்ல! ஒரு விதத்தில் இது வலைவாசல் இன்னொரு விதத்தில் தேடியந்திரம்.அல்லது இரண்டும் இணைந்த தளம் என்றும் சொல்லலாம். இந்த தளமோ தன்னை ஆய்வு தகவலுக்கான கண்டுபிடிப்பு இயந்திரம் என்று வர்ணித்து கொள்கிறது.அதாவது ஆய்வு தொடர்பான செய்திகளையும் தகவல்களையும் இந்த தளம் கண்டு பிடித்து தருகிறது. ஆய்வு தகவல்களை […]

தமிழில் சிலர் பேஸ்புக்கை முகநூல் என்று சொல்வது போல ஃபேக்ட் பிரவுசர் தளத்தை தகவல் பிரவுசர் என்று தமிழ் படுத்தலாம்.ஆனால் ப...

Read More »

உங்களுக்கு தெரியுமா? கேட்டு அசத்து இணையதளம்.

அப்படியே மிதமான வியப்பில் ஆழ்ந்து கொண்டேயிருக்க வேண்டும் என்று விரும்புகிறிர்களா? டிட் யூ நோ இணையதளம் இத்தகைய வியப்பில் ஆழ்த்தக்கூடியது. சில தகவல்களை படித்ததும் நம்ப முடியாத ஆச்சர்யம் உண்டாகும் அல்லவா? அத்தகைய தகவல்களை அடுக்கிறடு இந்த தளம். உதாரணத்திற்கு உலகிலேயே எரிமலைகள் இல்லாத ஒரே கண்டம் ஆஸ்திரேலியா என்பது உங்களுக்கு தெரியுமா? அதே போல பாடும் பறவை என வர்ணிக்கப்படும் ஹம்மிங்பேர்டு தான் பின்னோக்கி பறக்கும் திறன் படைத்த ஒரே பறவை என்பது உங்களுக்கு தெரியுமா? […]

அப்படியே மிதமான வியப்பில் ஆழ்ந்து கொண்டேயிருக்க வேண்டும் என்று விரும்புகிறிர்களா? டிட் யூ நோ இணையதளம் இத்தகைய வியப்பில்...

Read More »