டிவிட்டரின் அடிப்படை புரியாமல் மத்திய அரசு தணிக்கை கத்தியை சுற்றி கொண்டிருக்கிறது.இதன் பலனாக இணைய சுதந்திரம் பாதிக்கப்பட்டிருப்பதோடு அதன் அமைச்சர் ஒருவரே தனது டிவிட்டர் பக்கத்தை இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மத்திய அமைச்சரவைவில் இளமையானவரும் இணைய பயன்பாட்டில் துடிப்பு மிக்கவருமான மிலிந்த தியோராவின் டிவிட்டர் பக்கம் தான் முடக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு இணைய தணிக்கையில் ஈடுபடவில்லை என்று தியோரா தனது டிவிட்டர் பக்கத்தில் குறும்பதிவு மூலம் வாதாடியிருந்த நிலையில் அவரது டிவிட்டர் பக்கமே தணிக்கைக்கு இலக்காகி இருக்கிறது. […]
டிவிட்டரின் அடிப்படை புரியாமல் மத்திய அரசு தணிக்கை கத்தியை சுற்றி கொண்டிருக்கிறது.இதன் பலனாக இணைய சுதந்திரம் பாதிக்கப்ப...