Tagged by: fans

கூகிள் வரைபடத்தில் உலககோப்பை கால்பந்து அரங்குகள்!

உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கும் உலக கோப்பை கால்பந்து வரும் 12 ந் தேதி கால்பந்தின் சொர்கபூமி பிரேசிலில் துவங்குகிறது. இணையத்திலும், தொலைக்காட்சியிலும் உலக கோப்பை ஆட்டங்களை பின் தொடர ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதிர்ஷ்டசாலி ரசிகர்கள் போட்டி நடக்கும் பிரேசில்லுகே நேரில் சென்று போட்டிகளை காணும் வாய்ப்பை பெற்றுள்ளனர். ஆனால் நீங்கள் விரும்பினால் இப்போதே கூட பிரேசிலுக்கு செல்லாமல் வீட்டில் இருந்த படியே உலக் கோப்பை போட்டிகள் நடைபெறும் அரங்களை கண்டு ரசிக்கலாம். தேடியந்திர […]

உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கும் உலக கோப்பை கால்பந்து வரும் 12 ந் தேதி கால்பந்தின்...

Read More »

தியேட்டரில் டிவிட்டர் இருக்கைகள்!

அநேகமாக சென்னை சத்யம் திரையரங்கில் அந்த வசதி முதலில் அறிமுகமாகலாம். ஸ்மார்ட் போனும் கையுமாக வருபவர்கள் டிவிட்டர் செய்து கொள்வதற்கான இருக்கைகளை அமைப்பது தான் அந்த வசதி. இப்படி டிவிட்டர் செய்பவர்களுக்காக என்றே தனி இருக்கைகளை ஒதுக்கும் வழக்கம் அமெரிக்க கலை அரங்குகளில் பிரபலமாகி வருகிறது.சமீபத்தில் கூட அமெரிக்காவின் மின்னேசோட்டாவில் உள்ள கலை அரங்கில் டிவிட்டர் செய்வதற்கான பிரத்யேக இருக்கை பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக திரையரங்குகளிலும் கூட டிவிட்டர் இருக்கைகள் அமைக்கப்படலாம். எதையும் டிவிட்டரில் பகிர்ந்து […]

அநேகமாக சென்னை சத்யம் திரையரங்கில் அந்த வசதி முதலில் அறிமுகமாகலாம். ஸ்மார்ட் போனும் கையுமாக வருபவர்கள் டிவிட்டர் செய்து...

Read More »

விளம்பரங்களை விமர்சிக்க ஒரு இணையதளம்.

விளம்பர‌ங்கள் கைத்தட்டி ரசிக்க கூடிய வகையில் இருக்கின்றன.லேசாக புன்னகைத்து மகிழக்கூடியதாக இருக்கின்றன.பெரும்பாலான விளம்பரங்கள் ரசிக்கும் வகையில் இருந்தாலும் சில அலுப்பூட்டக்கூடியதாக இருக்கின்றன.சில விளம்பரங்கள் வெறுப்பூட்டக்கூடியதாக இருக்கின்றன.சில விளம்பரங்களின் உள்ளடக்கமும் உருவாக்கமும் கோபத்தையும் ஏற்படுத்தலாம். விமர்சனங்களின் வீச்சையும் தாக்கத்தையும் க‌ருத்தில் கொண்டு பார்க்கும் போது கோபத்தை ஏற்படுத்தும் விளம்பரங்களை கடுமையாக விமர்சிக்க தோன்றும். ஆனால் விளம்பரங்கள் என்பது ஒரு வழி பாதையாயிற்றே,அதாவது விளம்பரங்களை பார்க்கவும் கேட்கவும் தானே முடியும் அவற்றுக்கு பதில் அளிப்பது எப்படி சாத்தியம் என்று கேட்கலாம்.விளம்பரங்களை […]

விளம்பர‌ங்கள் கைத்தட்டி ரசிக்க கூடிய வகையில் இருக்கின்றன.லேசாக புன்னகைத்து மகிழக்கூடியதாக இருக்கின்றன.பெரும்பாலான விளம்ப...

Read More »

அப்துல் க‌லாமின் பேஸ்புக் பக்கம்!

கலாமின் வாழ்க்கையே ஒரு மைல்கல் தான்.இப்போது அந்த மனிதர் பேஸ்புக்கிலும் ஒரு மைல்கல்லை அடைந்திருக்கிறார். ஒரு மில்லியன் வலுவான சமூகமாக திகழ்கிறோம் என அவரே மகிழ்ச்சியோடு இது பற்றி சொல்லியிருக்கிறார்.சமூகம் என கலாம் சொல்வது அவருக்கு பின்னே திரண்டிருக்கும் பேஸ்புக் சமூகத்தை. ஆம் பேஸ்புக்கில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கலாமின் நண்பர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தொட்டிருக்கிறது. இளைஞர்களின் கூடாரமாக திகழும் பேஸ்புக்கில் இளைஞர்களின் நம்பிக்கை நாயகரான கலாம் பத்து லட்சம் நண்பர்களை பெற்றிருப்பது ஒன்று […]

கலாமின் வாழ்க்கையே ஒரு மைல்கல் தான்.இப்போது அந்த மனிதர் பேஸ்புக்கிலும் ஒரு மைல்கல்லை அடைந்திருக்கிறார். ஒரு மில்லியன் வல...

Read More »

இசை வீடியோவை மெருகேற்றும் இணையதளம்.

45 சவுன்ட் இணையதளம் இசை பிரியர்களை பிரமிக்க வைத்து விடும்.அதே நேரத்தில் இசை குழுக்களையும் இந்த தளம் கவர்ந்திழுத்து விடும்.இரு தர்ப்பினராலுமே இந்த தளத்தை புறக்கணித்து விட முடியாது.இசையில் ஆர்வம் இருந்தால் இந்த தளத்தை விரும்பியே ஆக வேண்டும். இந்த தளம் அப்படி என்ன செய்கிறது என்றால் இசை நிகழ்ச்சிகளின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோக்களின் ஒலி தரத்தை மேம்படுத்தி தருகிறது.இதனை இந்த தளம் சாத்தியமாக்கி தரும் விதம் மிக எளிமையானது என்றாலும் சும்மா அற்புதமானது. ரசிகர்களின் […]

45 சவுன்ட் இணையதளம் இசை பிரியர்களை பிரமிக்க வைத்து விடும்.அதே நேரத்தில் இசை குழுக்களையும் இந்த தளம் கவர்ந்திழுத்து விடும...

Read More »