Tagged by: Five

டோரேமான், சாட்ஜிபிடி என்றால் என்ன?

’எக்ஸ்பிளைனர்ஸ்’ எனும் விளக்கமளிக்கும் கட்டுரைகள் எழுதும் போது கூறப்படும் பொன்விதிகளில் ஒன்று, ஒரு ஐந்து வயது குழந்தைக்கும் புரியும் வகையில் எளிமையாக எழுத வேண்டும் என்பதாகும். அந்த வகையில், சாட்ஜிபிடிக்கான ஐந்து அடுத்து விளக்கம் தொடர்பான பதிவு மிகவும் கவர்ந்தது. சித்தார்த் சிரோஹி என்பவர் நடத்தி வரும் மின்மடலில் (https://conquestbitspilani.substack.com/p/chatgpt-explained-in-5-levels-of ) இடம்பெற்றுள்ள அந்த பதிவு, சாட்ஜிபிடிக்கு ஐந்துவிதமான புரிதல் அளவுகோளில் விளக்கம் அளிக்கிறது. இதன் முதல் அடுக்கில், குழந்தைகளுக்கும் எளிதாக புரியும் வகையில் சாட்ஜிபிடி என்றால் […]

’எக்ஸ்பிளைனர்ஸ்’ எனும் விளக்கமளிக்கும் கட்டுரைகள் எழுதும் போது கூறப்படும் பொன்விதிகளில் ஒன்று, ஒரு ஐந்து வயது குழந்தைக்க...

Read More »

உங்கள் கொரோனா உறுதிமொழி என்ன?

கொரோனா முடிந்த பிறகு என்ன செய்ய இருக்கிறீர்கள்? எனும் கேள்விக்கு உங்களை பதில் அளிக்க தூண்டும் வகையில் ’வென்கொரோனாஎண்ட்ஸ்’ (https://whencoronaends.com/) இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் என்னவெனில் , கொரோனாவுக்கு பின் நீங்கள் செய்யக்கூடிய ஐந்து விஷயங்களை பட்டியல் போட வேண்டும் என்பது தான். புத்தாண்டு உறுதி மொழி போல, இதை கொரோனா கால உறுதிமொழியாக கொள்ளலாம். நாம் எல்லோருமே வாழ்க்கையில் பல உறுதிமொழிகளை மேற்கொள்கிறோம். ஆனால், அதை நிறைவேற்ற முடியாமல் பிஸியாகி விடுகிறோம். இது பலருக்கும் […]

கொரோனா முடிந்த பிறகு என்ன செய்ய இருக்கிறீர்கள்? எனும் கேள்விக்கு உங்களை பதில் அளிக்க தூண்டும் வகையில் ’வென்கொரோனாஎண்ட்ஸ்...

Read More »