Tagged by: fonts

நாய்களுக்காக குரல் கொடுத்த எழுத்துரு!

எழுத்துருக்கள் ஆற்றல் மிக்கவை, எழுத்து வடிவிலான உள்ளடக்கத்தின் செய்தியை மேலும் வலுவாக்க கூடியவை. அதே நேரத்தில் தவறான எழுத்துரு தேர்வு உள்ளடக்கம் சொல்ல வருவதை பாதிக்கவும் செய்யலாம். எனவே தான், பதிப்பு அல்லது வெளியீட்டில் பொருத்தமான எழுத்துரு மிகவும் முக்கியமானது. எழுத்துருக்களின் இத்தகைய அருமை பெருமைகளை தெரிந்தவர்களுக்கு ஃபாண்ட்ஸ் இன் யூஸ் (https://fontsinuse.com/) இணையதளம் உற்சாகம் அளிக்கும். எனினும் எழுத்துருக்களில் அதிக ஆர்வம் இல்லாதவர்களும் கூட இந்த தளத்தை அறிந்திருப்பது நல்லது. ஏனெனில் உள்ளடக்கத்தில் சொல்லப்படும் செய்தியை […]

எழுத்துருக்கள் ஆற்றல் மிக்கவை, எழுத்து வடிவிலான உள்ளடக்கத்தின் செய்தியை மேலும் வலுவாக்க கூடியவை. அதே நேரத்தில் தவறான எழு...

Read More »

இணைய பக்கங்கள் மீது குண்டுகளை வீச!

எந்த இணையதளத்தின் மீதாவது கோபத்தை காட்ட‌ விரும்புகிறீர்க்ளா?அப்படி என்றால் அந்த தளத்தின் மீது இணைய‌ குண்டுகளை வீசுவதற்கான வாய்ப்பை தருகிறது ஃபான்ட்பாம்ப் இணையதளம். இணைய குண்டுகள் என்றால் எழுத்துரு குண்டுகள்.இந்த குண்டுகளை வீசினால் இணையதளங்களில் உள்ள எழுத்துக்கள் எல்லாம் அழிக்கப்பட்டு விடும். இந்த எழுத்துரு குண்டு எப்படி செயல்படுகிற‌து என்பதை இந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்திலேயே செயல் விளக்கமும் தரப்பட்டுள்ளது.எந்த இடத்தில் கிளிக் செய்தாலும் அந்த இடத்தில் உள்ள எழுத்துக்கள் அலையென அடித்து செல்லப்படுகின்றன. இந்த குண்டுகளை […]

எந்த இணையதளத்தின் மீதாவது கோபத்தை காட்ட‌ விரும்புகிறீர்க்ளா?அப்படி என்றால் அந்த தளத்தின் மீது இணைய‌ குண்டுகளை வீசுவதற்கா...

Read More »

நண்பர்களோடு சேர்ந்து டைப் செய்ய ஒரு தளம்.

டைப்வித்.மீ இணையதளத்தை ஒரு சின்ன இணைய அற்புதம் என்று சொல்லலாம்.காரணம் ஒரே நேரத்தில் நண்பர்களோடு சேர்ந்து இணையம் வழியே டைப் செய்ய உதவுகிறது இந்த இணையதளம்.நண்பர்கள் வேறு வேறு இடங்களில் இருந்தாலும் ஒரே நேரத்தில் டைப் செய்யலாம். அந்த வகையில் இந்த தளத்தை கூட்டு இணைய பலகை என்று சொல்லலாம். கூட்டு டைப்பிங் செய்ய இந்த தளத்தை பயன்படுத்துவது மிகவும் எளிதானது.உறுப்பினராக கூட பதிவு செய்யும் தேவை இல்லாமல் இதனை பயன்படுத்த துவங்கி விடலாம். வெறுமையாக இருக்கும் […]

டைப்வித்.மீ இணையதளத்தை ஒரு சின்ன இணைய அற்புதம் என்று சொல்லலாம்.காரணம் ஒரே நேரத்தில் நண்பர்களோடு சேர்ந்து இணையம் வழியே டை...

Read More »