Tagged by: food

உணவு மூலம் உறவை வளர்க்கும் இணையதளம்.

மதிய உணவையும் சமுக வலைப்பின்னல் சேவையையும் இணைத்து உணவை ருசித்த படி நண்பர்களோடும் உரையாடி மகிழும் வசதியை தரும் சேவைகள் வரிசையில் உதயமாகியுள்ளது ‘கிரப் வித் அஸ்’இணைய சேவை .எங்களோடு சாப்பிட வாருங்கள் என்று அழைக்கும் இந்த தளம் இந்த வகையான சேவையை இன்னும் ஒரு படி மேலே எடுத்து சென்றுள்ளது என்றும் பாராட்டலாம். மற்ற உணவு சார்ந்த சமூக வலைப்பின்னல் சேவை போல்வே கிரப் வித் அஸ் தளமும் நண்பர்களோடு சேர்ந்து மதிய உணவு சாப்பிட […]

மதிய உணவையும் சமுக வலைப்பின்னல் சேவையையும் இணைத்து உணவை ருசித்த படி நண்பர்களோடும் உரையாடி மகிழும் வசதியை தரும் சேவைகள் வ...

Read More »

புதுமையான இணையதளம் மன்ச்மீல்ஸ்

உணவு சார்ந்த சமூக வலைப்பின்னல் தளங்கள் வரிசையில் மேலும் ஒன்றாக மன்ச் மீல்ஸ் சேர்ந்திருக்கிறது. உணவு மூலம் நட்பு வளர்ப்பது,நண்பர்களோடு சேர்ந்து உணவு சாப்பிட ஏற்பாடு செய்து கொள்வது ஆகிய இரண்டையும் சாத்தியமாக்கும் இந்த வகை தளங்களில் புதியதாக மேலும் ஒன்று தேவையா என்று தோன்றலாம்.வெட்னஸ்டே,கிரப்வித் அஸ் போன்ற தளங்கள் எல்லாம் மதிய உணவை சேர்ந்டு சாப்பிடுவதற்கான ஏற்பாட்டை இணையம் மூலம் செய்து கொள்வதன் வாயிலாக புதிய தொடர்புகளை ஏற்படுத்திகொள்ள உதவுகின்றன.அப்படியிருக்க இதே போன்ற இன்னொரு இணையதளம் […]

உணவு சார்ந்த சமூக வலைப்பின்னல் தளங்கள் வரிசையில் மேலும் ஒன்றாக மன்ச் மீல்ஸ் சேர்ந்திருக்கிறது. உணவு மூலம் நட்பு வளர்ப்பத...

Read More »

சுவாரஸ்யமான பயண இணையதளம்.

ஊரில் இருந்து உங்கள் நண்பர் வந்தால் அவரை வரவேற்று சுவையோடு சாப்பிட வைத்து அகமகிழ்ந்து போவீர்கள் அல்லவா?நெருக்கமான நண்பர் என்றில்லை.அப்படி ஒரு நண்பரின் அறிமுகத்தோடு வரும் புதிய நண்பரையும் மனதார வரவேற்று விருந்து வைத்து குளிர வைப்பீர்கள் அல்லவா? சுற்றுலா பயணியாக வ‌ருபவருக்கும் இத்தகைய உபசரிப்பும் விருந்தும் கிடைத்தால் எப்படி இருக்கும்?அதை தான் சாத்தியமாக்குகிற‌து ஈட் வித் லோக்கல் இணையதள‌ம். எந்த நாட்டுக்கு சுற்றுலா செல்வதாக இருந்தாலும் அந்த நாட்டில் உள்ளுர் உணவை சுவைப்பதற்கான வழியை இந்த […]

ஊரில் இருந்து உங்கள் நண்பர் வந்தால் அவரை வரவேற்று சுவையோடு சாப்பிட வைத்து அகமகிழ்ந்து போவீர்கள் அல்லவா?நெருக்கமான நண்பர்...

Read More »

வருங்கால டிஜிட்டல் ஓட்டலுக்கு வாருங்கள்

நம்மூர் ஓட்டலில் கரும்பலகையில் இன்றைய ஸ்பெஷல் என்று எழுதி வைப்பதற்கு பதிலாக  டிஜிட்டல் பலகையில் அன்றைய ஸ்பெஷல் உணவுகள் மின்னினால் எப்படி இருக்கும்?  அதோடு ஓட்டலின் சிறப்பு உணவு பற்றிய வாடிக்கையாளர்களின் டிவிட்டர் பதிவுகளும் வரிசையாக மின்னிக்கொண்டிருந் தால் எப்படி இருக்கும்? வருங்கால ஓட்டல்கள் இப்படி இருக்குமா? என்பது தெரியவில்லை. ஆனால் ஓட்டல்கள் இவ்வாறு டிவிட்டர் போன்ற சேவையை அரவணைத்துக்கொண்டு புது யுகத்தில் அடியெடுத்து வைக்குமாயின் அந்த ஓட்டல்களின் முன்னோடி என 4 புட்  ரெஸ்டாரண்டை வர்ணிக்கலாம். […]

நம்மூர் ஓட்டலில் கரும்பலகையில் இன்றைய ஸ்பெஷல் என்று எழுதி வைப்பதற்கு பதிலாக  டிஜிட்டல் பலகையில் அன்றைய ஸ்பெஷல் உணவுகள் ம...

Read More »