<p>எப்போதாவது உங்கள் இணைய அறிவை பரிசோத்து பார்க்க வேண்டும் என நினைத்திருகிறீர்களா? இணை அறிவு என்றால் , இணையதளத்தை பார்த்த மாத்திரத்தில் அதை அடையாளம் காண்பது. இதென்ன பெரிய விஷயம் என்று நினைத்தால் டிசைன் தி வெப் இணையதளம் பக்கம் போய் பாருங்கள். இந்த தளம் மிகவும் பிரபலமான இணையதளங்களை வரிசையாக காட்டுகிறது. இணையதளத்தின் முழு தோற்றமும் இல்லாமல், அவற்றின் வெளிக்கோடு தோற்றத்தை மட்டுமே காட்டப்படும் . இதை பார்த்தே குறிப்பிட்ட அந்த இணையதளததை அடையாளம் காண […]
<p>எப்போதாவது உங்கள் இணைய அறிவை பரிசோத்து பார்க்க வேண்டும் என நினைத்திருகிறீர்களா? இணை அறிவு என்றால் , இணையதளத்தை...