கல்லக்குடி வென்ற கருணாநிதி வாழ்கவே என்று பாராட்டப்படுகிறார் கலைஞர். உண்மையில் அவர் ’டன்பர்’ எண்னையும் வென்றவர். அவரது சமூக வாழ்க்கையே அதற்கு சாட்சி. சந்தேகம் இருந்தால் அவர் நெருக்கமாக நட்பு கொண்டிருந்த நண்பர்களின் எண்ணிக்கையை எண்ணிப்பாருங்கள், அந்த எண்ணிக்கை நிச்சயம் 148 க்கு மேல் இருக்கும். அதென்ன 148 என்று கேட்கலாம். அது தான் டன்பர் எண்ணாக அமைகிறது. அதாவது, ஒரு மனிதர் பேணி காக்க கூடிய சமூக உறவுகளின் எண்ணிக்கைக்கு ஒரு வரம்பு இருக்கிறது என்பதும் […]
கல்லக்குடி வென்ற கருணாநிதி வாழ்கவே என்று பாராட்டப்படுகிறார் கலைஞர். உண்மையில் அவர் ’டன்பர்’ எண்னையும் வென்றவர். அவரது சம...