Tagged by: frog

தவளைகளுக்கான சமூக வலைப்பின்னல் தளம்

இணைய உலகில், பேஸ்புக், டிவிட்டர் தவிர விதவிதமான சமூக வலைப்பின்னல் சேவைகள் இருக்கின்றன. இவை பற்றி எல்லாம் விரிவாக தமிழ் இந்துவின் காமதேனு மின்னிதழில் விரிவாக தொடராக எழுதியிருக்கிறேன். எனவே, இப்போது நாம் பார்க்க இருக்கும் தவளை வலைப்பின்னல் மற்றுமொரு புதுமையான சமூக வலைப்பின்னல் தளம் என நினைத்துவிட வேண்டாம். தவளை கூச்சல் என பொருள் படும் இந்த தளம் உண்மையில் ஒரு சமூக ஊடக கேலி தளம். அதாவது நம்முடைய சமூக வலைப்பின்னல் பழக்கங்களை விமர்சிக்கும் […]

இணைய உலகில், பேஸ்புக், டிவிட்டர் தவிர விதவிதமான சமூக வலைப்பின்னல் சேவைகள் இருக்கின்றன. இவை பற்றி எல்லாம் விரிவாக தமிழ் இ...

Read More »

உலக பூமி தினம்; இயற்கை வளத்தை கொண்டாடும் கூகுள் டுடூல்

அலையும் ஆல்பட்ராஸ் பறவை, கடலோர செம்மரம், பேடோபைரன் தவளை, அமேசான் அல்லி பற்றி எல்லாம் உங்களுக்குத்தெரியுமா? இவை எல்லாம், இன்றைய கூகுள் டுடூலில் இடம்பெற்றுள்ள உயிரினங்கள். உலக பூமி தினத்தை ( ஏப்ரல் 22 ) கொண்டாடும் வகையில் கூகுள் இந்த பிரத்யேக டூடுலை உருவாக்கியுள்ளது. பூமி தினத்தின் மைய செய்தியான உலகின் இயற்கை வளத்தின் சிறப்பை வலியுறுத்தும் வகையில், தனிச்சிறப்பு மிக்க உயிரினங்களை தேர்வு செய்து அவற்றை தனது முகப்பு பக்க டுடூல் சித்திரத்தில் இடம்பெற […]

அலையும் ஆல்பட்ராஸ் பறவை, கடலோர செம்மரம், பேடோபைரன் தவளை, அமேசான் அல்லி பற்றி எல்லாம் உங்களுக்குத்தெரியுமா? இவை எல்லாம்,...

Read More »

இயற்கை வளம் காக்கும் இணைய முயற்சி!

இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் நலன் காப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பல இணயதளங்களும், செயலிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இயற்கை ஆர்வலர்களை மேலும் உற்சாகம் கொள்ள வைக்கும் வகையில் மேலும் இரண்டு இணையதளங்கள் இந்த வரிசையில் சேர்ந்துள்ளன. முதல் இணையதளமான ‘நோ யுவர் பிஷ்’ தளம் இந்தியாவில் மீன் வளத்தை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றால், இரண்டாவது தளமான ’பிராக் ஐடி’ ஆஸ்திரேலியாவில் தவளைகள் நலன் காக்க உருவக்கப்பட்டுள்ளது. இரண்டுமே, இயற்கை நலன் காக்க இணையத்தை எப்படி […]

இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் நலன் காப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பல இணயதளங்களும், செயலிகள...

Read More »