Tagged by: genAI

ஜென் ஏஐ என்றால் என்ன? – ஒரு புது விளக்கம்

இப்போது ஏஐ பற்றி பேசப்படும் போது பெரும்பாலும் ஜெனரேட்டிவ் ஏஐ எனப்படும் ஆக்கத்திறன் ஏஐ சேவைகளையே பலரும் மனதில் கொண்டுள்ளனர். இந்த ஜென் ஏஐக்கும், பொதுவாக ஏஐக்கும் ஆறு வித்தியாசங்களுக்கு மேல் இருக்கின்றன என்பதால், ஜென் ஏஐயை மட்டும் கவனத்தில் கொண்டு ஏஐ நுட்பத்தின் சாதக, பாதகங்களை, நன்மை தீமைகளை அலசி விவாதிக்க முடியாது. ஏஐ என்பது பரந்து விரிந்தது என்பதையும், ஜென் ஏஐ அதன் ஒரு அங்கம் மட்டுமே என்பதையும் புரிந்து கொள்வது அவசியம். அதோடு […]

இப்போது ஏஐ பற்றி பேசப்படும் போது பெரும்பாலும் ஜெனரேட்டிவ் ஏஐ எனப்படும் ஆக்கத்திறன் ஏஐ சேவைகளையே பலரும் மனதில் கொண்டுள்ளன...

Read More »

மொழி மாதிரி- ஆக்கத்திறன் ஏஐ வேறுபாடு என்ன?

இணையமும், வலையும் வேறு வேறு என்று விளக்குவது போல, சமூக வலைப்பின்னல் தளமும், சமூக ஊடகமும் வேறு வேறு என்பது போல, சமகாலத்தில், ஆக்கத்திறன் ஏஐ வேறு, மொழி மாதிரிகள் வேறு வேறு என்று வலியுறுத்த வேண்டியிருக்கிறது. ஏஐ தொடர்பான விவாதங்களிலும், பயன்பாட்டிலும், ஆக்கத்திறன் ஏ.ஐ மற்றும் மொழி மாதிரிகள் ஆகிய சொற்களும் அதிகம் இடம்பெற்றாலும், அடிப்படையில் இரண்டும் மாறுபட்டவை. ஏஐ பயன்பாட்டையும், அதன் தாக்கத்தையும், புரிந்து கொள்ள இந்த வேறுபாட்டை அறிவது அவசியம். மொழி மாதிரிகள் […]

இணையமும், வலையும் வேறு வேறு என்று விளக்குவது போல, சமூக வலைப்பின்னல் தளமும், சமூக ஊடகமும் வேறு வேறு என்பது போல, சமகாலத்தி...

Read More »