பொருளாதார சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்ட 30 ஆண்டுகள் கழித்து, இந்திய வரைபடமயமாக்கல் துறைக்கான சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரைபடமாக்கல் மற்றும் வரைபடமாக்கல் சார்ந்த தரவுகள் தொடர்பான முந்தைய கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன. ஜியோஸ்பேஷியல் டேட்டா என சொல்லப்படும் புவியிடம் சார் தரவுகளை சேகரிப்பது தொடர்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய நெறிமுறைகளே இதற்கு அடிப்படையாக அமைகின்றன. பிரதமர் நரேந்திர மோடியும், இந்த அறிவிப்பை தனது டிவிட்டர் பக்கத்தில் விரிவாக பகிர்ந்து கொண்டதில் இருந்தே இதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம். […]
பொருளாதார சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்ட 30 ஆண்டுகள் கழித்து, இந்திய வரைபடமயமாக்கல் துறைக்கான சீர்திருத்தங்கள் அறிவிக்க...