Tagged by: ghost

செய்தி தளங்களுக்கான தகவல் சுரங்கம்

செய்தி தளங்களை கண்டறிவதில் ஆர்வம் உள்ளவர் எனில், https://explore.ghost.org/ உங்களுக்கான அருமையான ஒரு பக்க தேடியந்திரமாக அமைகிறது. வலைப்பதிவு, இணையதளங்களை நடத்த உதவும் வேர்டுபிரஸ் போன்றதொரு இணைய சேவையான கோஸ்ட்.ஆர்க் தளத்தின் சேவையை பயன்படுத்தும் தளங்களை பட்டியலிடும் இந்த பக்கம், சமகால இணைய ஊடகங்களில், துடிப்பானவற்றையும், புதிய சிறந்தவற்றையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள வழி செய்கிறது. இந்த பட்டியலில் முன்னிறுத்தப்படும் முதல் தளமான டேங்கில் (Tangle) அமெரிக்க அரசியல் செய்திகளை, நடுநிலை மட்டும் அல்லாமல் வலது, […]

செய்தி தளங்களை கண்டறிவதில் ஆர்வம் உள்ளவர் எனில், https://explore.ghost.org/ உங்களுக்கான அருமையான ஒரு பக்க தேடியந்திரமாக...

Read More »