Tagged by: googel

இது முகங்களை தேடும் தேடியந்திரம்

ரிவர்ஸ் இமேஜ் சர்ச் இஞ்சின் என்று சொல்லப்படும், மறு உருவ தேடியந்திரங்கள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். கூகுள் போன்ற வழக்கமான முறையில் தகவல்களை தேடித்தருவதற்கு மாறாக, உருவங்களை தேடித்தரும் பிரத்யேக தேடியந்திரங்களே இவ்வாறு குறிப்பிடப்படுகின்றன. பொதுவாக தேடியந்திரங்கள், கீவேர்டு எனப்படும் குறிச்சொற்களை சமர்பித்து தேடுகிறோம். நாம் தேடும் குறிப்பிட்ட குறிச்சொல் தொடர்பான முடிவுகள் பட்டியலிடப்படும். தகவல்களை தேடும் இதே முறையில், படங்களை அதாவது உருவங்களையும் தேடலாம். இப்படி உருவங்களை தேடும் போது, கூகுள் போன்ற தேடியந்திரங்களில், இமேஜ் […]

ரிவர்ஸ் இமேஜ் சர்ச் இஞ்சின் என்று சொல்லப்படும், மறு உருவ தேடியந்திரங்கள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். கூகுள் போ...

Read More »

யூடியூப்பை சிறப்பாக பயன்படுத்த சில வழிகள்!

வீடியோ பகிர்வு சேவையான யுடியூப் தளத்திற்கு அறிமுகமே தேவையில்லை.யூடியூப்பை பாடல் காட்சிகளை பார்த்து ரசிக்கவும்,நகைச்சுவை வீடடியோக்களை பகிர்ந்து கொள்ளவும் நீங்கள் பயன்படுத்தி வரலாம்.பிரப்லமான செய்தி கிளிப்களை பார்க்க, திரைப்பட டிரைலர்களை காண என மேலும் பலவழிகளில் யூடியூப்பை பயன்படுத்தலாம். யூடியூப் சார்ந்த பல்வேறு சேவைகளும் இருக்கின்றன. யூடியுப்பிலே கூட பலவேறு வசதிகள் இருக்கின்றன.யூடியூப்பில் உள்ள எல்லா வசதிகளையும் எல்லோரும் அறிந்திருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. இப்படி பரவலாக அறியப்படாத ஆனால் பயனுள்ள யூடியூப் வசதிகள் சிலவற்றை பார்க்கலாம். யூடியூப்பில் […]

வீடியோ பகிர்வு சேவையான யுடியூப் தளத்திற்கு அறிமுகமே தேவையில்லை.யூடியூப்பை பாடல் காட்சிகளை பார்த்து ரசிக்கவும்,நகைச்சுவை...

Read More »