Tagged by: google

புகைப்பட தேடியந்திரம் ’பிக்சர்ச்’

இணையத்தில் படங்களை தேடுவது என்று வரும் போது, பிக்சர்ச்சை (picsearch.com) தான் முன்னணி தேடியந்திரம் என்று சொல்ல வேண்டும். தகவல்களை மட்டும் அல்ல, படங்களை தேடவும் கூகுளுக்கு பழகியவர்களுக்கு இது ஆச்சர்யம் அளிக்கலாம். ஆனால், இதில் ஆச்சர்யப்பட எதுவும் இல்லை. ஏனெனில், உருவப்படங்களை தேடும் நுட்பத்தை பொருத்தவரை பிக்சர்ச் முன்னோடி தேடியந்திரமாக விளங்குகிறது. புத்தாயிரமாண்டில் செயல்படத்துவங்கிய இந்த தேடியந்திரம் ஸ்வீடன் நாட்டில் உருவாக்கப்பட்டது. ஏறக்குறைய இதே காலத்தில் தான் கூகுள் தேடியந்திரமும் தன் பங்கிற்கு உருவப்படங்களை தேடும் […]

இணையத்தில் படங்களை தேடுவது என்று வரும் போது, பிக்சர்ச்சை (picsearch.com) தான் முன்னணி தேடியந்திரம் என்று சொல்ல வேண்டும்....

Read More »

அசையும் படங்களை தேடுவதற்கான தேடியந்திரம்

எல்லாம் வல்ல கூகுள் என்று சொல்லப்படுவதை மீறி, ஒவ்வொரு வகையான தேடலுக்கும் அதற்கேற்ற தனி தேடியந்திரம் தேவை என நீங்கள் உணரும் தருணம் ஏற்படலாம். ஜிப்கள் என சொல்லப்படும் முடிவில்லா அசையும் படங்களை தேடும் நிலை ஏற்பட்டால் இதை உணரலாம். அப்போது நீங்கள் நாடக்கூடிய தேடியந்திரம் ‘ஜிஃபி’யாக தான் இருக்கும்.- https://giphy.com/ ஜிஃபி பற்றி பார்ப்பதற்கு முன் ஜிப்கள் பற்றி சுருக்கமாக பார்த்துவிடலாம். அசையும் படங்கள் என அழைக்க கூடிய ஜிப்களை இணையத்தில் எல்லா இடங்களிலும் பார்க்கலாம். […]

எல்லாம் வல்ல கூகுள் என்று சொல்லப்படுவதை மீறி, ஒவ்வொரு வகையான தேடலுக்கும் அதற்கேற்ற தனி தேடியந்திரம் தேவை என நீங்கள் உணரு...

Read More »

ஜூம் வீடியோ சேவை உருவான கதை

ஜூம் செயலியை இப்போது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். கொரோனா லாக்டவுன் காலத்தில், இணைய வழி வகுப்புகள் முதல் வீடியோ அரட்டை வரை எல்லாவற்றுக்கும் கைகொடுக்கும் செயலியாக ஜும் இருக்கிறது. இதனிடையே ஜூம் பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பான புகார்களும், கேள்விகளும் எழுந்தாலும், இப்படி ஒரு அற்புதமான வீடியோ சேவை இத்தனை நாள் எங்கிருந்தது என்பதே ஜூமுக்கு அறிமுகம் ஆகிறவர்களின் எண்ணமாக இருக்கிறது. இப்போது மட்டும் அல்ல, இனி வரும் காலங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் சேவையாக ஜூம் விளங்கும் என்பதற்கான சமிக்ஞ்சைகளை […]

ஜூம் செயலியை இப்போது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். கொரோனா லாக்டவுன் காலத்தில், இணைய வழி வகுப்புகள் முதல் வீடியோ அரட்டை...

Read More »

கொரோனா சூழலில் வெல்வது எப்படி? நீல் பட்டேல் காட்டும் வழி

உங்களுக்கு நீல் பட்டேலை தெரியுமா? இணைய மார்க்கெட்டிங் அறிந்தவர்கள், இந்த கேள்வியால் அதிருப்தியோ, ஆவேசமோ கொள்ளலாம். ஏனெனில், நீல் பட்டேல் (neilpatel) இணைய மார்க்கெட்டிங் துறையிலும், அதன் காரணமாக இணைய உலகில் நன்கறியப்பட்டவர். அப்படியிருக்க, அவரை தெரியுமா என கேட்பது என்ன நியாயம்? என நினைக்கலாம். ஆனால், தமிழ் சூழலில் நீல் பட்டேலை தெரியுமா? என்று கேட்டு அறிமுகம் செய்யும் நிலையே இருக்கிறது. எப்படி இருப்பினும், நாம் அறிமுகம் செய்து கொள்ள வேண்டியவர் தான் நீல் பட்டேல். […]

உங்களுக்கு நீல் பட்டேலை தெரியுமா? இணைய மார்க்கெட்டிங் அறிந்தவர்கள், இந்த கேள்வியால் அதிருப்தியோ, ஆவேசமோ கொள்ளலாம். ஏனெனி...

Read More »

ஒரு பக்கத்தில் கொரோனா தகவல்கள்

உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள விரும்பினால், அதற்கான வழிகளுக்கு பஞ்சமேயில்லை. எப்போதும் போல கூகுளில் தேடினாலே, கொரோனா தொடர்பான நம்பகமான தகவல்களை அளிக்கும் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வரிசையாக பட்டியலிடப்படுகின்றன. இவைத்தவிர, கொரோனா அப்டேட்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன. இன்னொரு பக்கம் ஆய்வுகளில் கொரோனா தொடர்பான புதிய தகவல்களும் வெளியாகி கொண்டே இருக்கின்றன. இந்த தகவல் பேரலைக்கு மத்தியில், கொரோனா தொடர்பான அடிப்படை தகவல்களை மட்டும் வடிகட்டி எடுக்க வேண்டும் என்பது பெரும் […]

உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள விரும்பினால், அதற்கான வழிகளுக்கு பஞ்...

Read More »