Tagged by: google

நீங்களும் தானோஸ் ஆகலாம்: கூகுள் தேடலில் புதிய வசதி

முதலில் ஒரு டிஸ்கிளைமர்- அவெஞர்ஸ் திரைப்பட ரசிகர்கள் இந்த பதிவை தைரியமாக படிக்கலாம். ஏனெனில், இதில் எண்ட்கேம் திரைப்படத்தின் கதை முடிவை அம்பலமாக்கும் எந்த தகவலும் கிடையாது. மாறாக, தற்போது வெளியாகி இருக்கும் அவெஞ்சர்ஸ்- எண்ட்கேம் படத்தை கொண்டாடும் வகையில் கூகுள் தனது தேடியந்திரத்தில் அறிமுகம் செய்துள்ள சுவாரஸ்யமான வசதி பற்றியே இந்த பதிவு அமைகிறது. அவெஞ்சர்ஸ் திரைப்பட வரிசையில் முந்தைய படமான, இன்பினிட்டி வார் வெளியான போது, அந்த படத்தின் முடிவை ஒட்டி சுவாரஸ்யமான இணையதளம் […]

முதலில் ஒரு டிஸ்கிளைமர்- அவெஞர்ஸ் திரைப்பட ரசிகர்கள் இந்த பதிவை தைரியமாக படிக்கலாம். ஏனெனில், இதில் எண்ட்கேம் திரைப்படத்...

Read More »

இந்திய தேர்தலை வரவேற்கும் கூகுள் டுடூல்

இந்திய மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக துவங்கியுள்ள நிலையில், முன்னணி தேடியந்திரமான கூகுள், தேர்தலுக்கான வாக்குப்பதிவை குறிக்கும் பிரத்யேக டுடூலை தனது முகப்பு பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தேர்தலுக்கான பிரத்யேக டூடுலை கிளிக் செய்தால், வாக்களிப்பது தொடர்பான வழிகாட்டி பக்கங்கள் உள்ளிட்டவை தேடல் முடிவில் தோன்றுகின்றன. முன்னணி தேடியந்திரமன கூகுள், முக்கிய நிகழ்வுகள், சாதனையாளர்கள் பிறந்த தினம் போன்றவற்றின் போது, தனது லோகோவை குறிப்பிட்ட அந்த நிகழ்வு அல்லது பிறந்த தினம் காண்பவர் தன்மைக்கேற்ப பிரத்யேகமாக வடிவமைக்கும் தன்மையை கொண்டிருக்கிறது. […]

இந்திய மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக துவங்கியுள்ள நிலையில், முன்னணி தேடியந்திரமான கூகுள், தேர்தலுக்கான வாக்குப்பதிவை குற...

Read More »

’ஜிமெயில் 15’: உலகின் பிரபலமான இமெயில் சேவை பற்றி நீங்கள் அறியாத அம்சங்கள்!

இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன், இதே தினத்தன்று தான் ஜிமெயில் சேவை முதலில் அறிமுகமானது. ஆம், 2004 ம் ஆண்டு, முட்டாள்கள் தினமான ஏப்ரல் 1 ம் தேதி தான், ஜிமெயில் அறிமுகமானது. அறிமுகமான போது, பலரும் ஜிமெயில் சேவையை உண்மையென நம்பவில்லை, இது முட்டாள்கள் தின ஏமாற்று வேலை என்றே நினைத்தனர். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஏனெனில், ஜிமெயில் இ ஜிபி சேமிப்புத்திறனை அளிப்பதாக கூறிவது. அப்போது பிரபலமாக இருந்த […]

இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன், இதே தினத்தன்று தான் ஜிமெயில் சேவை முதலில் அறிமுகமானது....

Read More »

உலகின் முதல் பிரவுசரில் உலாவலாம் வாருங்கள்…

இணைய வரலாற்றில் 30 ஆண்டுகள் பின்னோக்கி சென்று பார்க்க விருப்பமா? ஆம், எனில் உலகின் முதல் பிரவுசரில் உலாவும் வாய்ப்பு இப்போது உருவாகி இருக்கிறது. செர்ன் ஆய்வுக்கூடத்தை சேர்ந்த ஆய்வுக்குழு இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது. இக்குழு உருவாக்கியுள்ள இணையதளத்தில், நீங்கள் பயன்படுத்தும் நவீன பிரவுசரிலேயே, உலகின் முதல் பிரவுசரை பயன்படுத்திப் பார்க்கலாம். புகைப்படம், கிராபிக்ஸ், வீடியோ… இத்யாதி உள்ளிட்ட அம்சங்களுடன் கூடிய நேர்த்தியான இணைய அனுபவத்திற்கு பழகியவர்களுக்கு, முதல் பிரவுசரில் உலாவும் அனுபவம் ஏமாற்றத்தைக் கூட […]

இணைய வரலாற்றில் 30 ஆண்டுகள் பின்னோக்கி சென்று பார்க்க விருப்பமா? ஆம், எனில் உலகின் முதல் பிரவுசரில் உலாவும் வாய்ப்பு இப்...

Read More »