Tagged by: google

அந்த காலத்திலேயே சாட்பாட் இருந்தன…

கூகுளுக்கு முன்னர் ஒரு சில அல்ல, சில நூறு தேடியந்திரங்கள் இருந்தன. இவற்றில், அல்டாவிஸ்டா, லைகோஸ் போன்ற தேடியந்திரங்கள் பற்றி எல்லாம் எப்போதாவது குறிப்பிடப்படும் அளவுக்கு கூட இல்லாமல், நம் கவனத்திற்கே வராத அந்த கால தேடியந்திரங்கள் பல இருக்கின்றன. நார்த்தன் லைட்ஸ் இதற்கு ஒரு உதாரணம். நார்த்தன் லைட்ஸ் பற்றி தனியே பார்க்கலாம், இந்த பதிவில் இன்னொரு மறக்கப்பட்ட தேடியந்திரத்தை பார்க்கலாம். பாய்ண்டர்ஸ்.கோ.யூகே – (www.pointers.co.uk ) பாய்ண்டர்ஸ் தேடியந்திரத்தின் சுவட்டை கூட இப்போது இணையத்திலும், […]

கூகுளுக்கு முன்னர் ஒரு சில அல்ல, சில நூறு தேடியந்திரங்கள் இருந்தன. இவற்றில், அல்டாவிஸ்டா, லைகோஸ் போன்ற தேடியந்திரங்கள் ப...

Read More »

கூகுள் விமர்சன குறிப்பு-

’நீங்களே செய்து கொள்ளுங்கள்’ (” Do it yourself ” – ” DIY “) ) என வழிகாட்டி ஊக்கம் அளிக்கும் இணையதளங்கள் பல இருக்கின்றன. இதே போல, மேக் இட் யுவர்செல்ப் (Make It Yourself ) என வழிகாட்டும் இணையதளம் ஒன்றும் அறிமுகமாகி இருக்கிறது.  இந்த தளம் பற்றி மேலும் அறிவதற்காக கூகுளில் Make It Yourself என தேடிப்பார்த்தால், இதே பெயரிலான யூடியூப் சேனல் முதல் முடிவாக வந்து நிற்கிறது. தேடலின் […]

’நீங்களே செய்து கொள்ளுங்கள்’ (” Do it yourself ” – ” DIY “) ) என வழிகாட்டி ஊக்கம் அளிக்கும் இணைய...

Read More »

ரோபோ கோப்பு சில குறிப்புகள், சில சிந்தனைகள்

இதுவரை ரோபோ டெக்ஸ்டிற்கான தமிழ் சொல் இல்லை. ரோபோ டெக்ஸ்ட் (robots txt ) என்றால், தேடியந்திரங்கள் சார்பாக உள்ளட்டக்க பட்டியலுக்காக வந்து நிற்கும் வலை சிலந்திகளிடம், எந்த பக்கங்களை எல்லாம் பட்டியலிடலாம் என தெரிவிக்கும் கோப்பு. எனவே தமிழல், இயந்திர அனுமதி கோப்பு என கொள்ளலாம். இந்த கோப்பின் அழகு என்னவெனில், ஒரே நேரத்தில் இது அனுமதி அளிக்கவும் செய்கிறது, விலகி நிற்கவும் சொல்கிறது. ரோபோ டெக்ஸ்டை இணைய உலகின் எழுதப்படாத ஒப்பந்தம் என புரிந்து […]

இதுவரை ரோபோ டெக்ஸ்டிற்கான தமிழ் சொல் இல்லை. ரோபோ டெக்ஸ்ட் (robots txt ) என்றால், தேடியந்திரங்கள் சார்பாக உள்ளட்டக்க பட்ட...

Read More »

தொழில்நுட்ப அகராதி: Crawl Budget- துழாவல் கணக்கு

இப்படி ஒரு காட்சியை கற்பனை செய்து பாருங்கள். தினமும் அல்லது அடிக்கடி, யாரேனும் ஒருவர் அல்லது ஒரு சிலர், வீடு,வீடாக வந்து தகவல்களை சேகரித்து சென்று கொண்டிருந்தால் எப்படி இருக்கும். வருபவர் எதுவும் கேட்பது கூட கிடையாது, வீட்டின் வெளியே குறிப்பிட்ட இடத்தில் நின்றபடி தேவையான தரவுகளை சேகரித்துக்கொள்கிறார். அவ்வளவு தான். நிஜ உலகில் இப்படி நிகழ்வதில்லை: ஆனால் இணைய உலகில் நிகழ்கிறது. அதாவது மனிதர்கள் அல்ல, பாட்கள் அல்லது வலை சிலந்திகள் பெரும்பாலான இணையதளங்களின் கதவைத்தட்டி, […]

இப்படி ஒரு காட்சியை கற்பனை செய்து பாருங்கள். தினமும் அல்லது அடிக்கடி, யாரேனும் ஒருவர் அல்லது ஒரு சிலர், வீடு,வீடாக வந்து...

Read More »

கூகுளுக்கு மாற்று தேடலை எப்போது நாட வேண்டும்?

கூகுளுக்கு மாற்று தேடியந்திரங்கள் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். அறிந்தும் அக்கறை காட்டாமல் இருக்கலாம். ஆம் எனில், கூகுளுக்கு மாற்று ஏன் தேவை என்பதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். * கூகுள் என்றில்லை எந்த முன்னணி சேவைக்கும் தகுந்த மாற்று சேவை அவசியம். இல்லை எனில் அந்த பிரிவில் ஏகபோகத்தின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். நிற்க, கூகுளுக்கு மாற்று சேவைகள் தேவை என்பதை ஏற்றுக்கொள்வீர்கள் எனில், முழுவதுமாக கூகுளை கைவிட்டு வேறு சேவைக்கு மாற வேண்டும் […]

கூகுளுக்கு மாற்று தேடியந்திரங்கள் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். அறிந்தும் அக்கறை காட்டாமல் இருக்கலாம். ஆம் எனில், கூகு...

Read More »