இன்றைய இமெயிலை நாளை அனுப்பும் தேவை உங்களுக்கு ஏற்படலாம். அதாவது ஒரு இமெயிலை அதை எழுதியவுடன் அனுப்பாமல் குறிப்பிட்ட வேறு ஒரு நாளில் திட்டமிட்டு அனுப்ப விரும்பலாம். அலுவல் நிமித்தமாக , வர்த்தக நோக்கமாக தனிப்பட்ட தேவைக்காக என பல காரணங்களினால் நீங்கள் ஒரு மெயிலை பின்னர் குறிப்பிட்ட ஒரு நாளில் அனுப்பி வைக்க விரும்பலாம். இதற்கான எளிய வழி இமெயிலை டைப் செய்து விட்டு திட்டமிட்ட நாளில் அனுப்பிக்கொள்ளலாம் என்று அதை சேமித்து வைப்பது. இதில் […]
இன்றைய இமெயிலை நாளை அனுப்பும் தேவை உங்களுக்கு ஏற்படலாம். அதாவது ஒரு இமெயிலை அதை எழுதியவுடன் அனுப்பாமல் குறிப்பிட்ட வேறு...