Tagged by: google

உங்கள் பாஸ்வேர்டை பாதுகாக்க!

பாதுகாப்பான பாஸ்வேர்டை உருவாக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாக முதலில் குறிப்பிடப்படுவது, ‘நீங்கள் பாஸ்வேர்டாக தேர்வு செய்யும் சொல் அகராதியில் கண்டெக்க கூடியதாக‌ இருக்க கூடாது’ என்பதே. பாஸ்வேர்டு உருவாக்கத்தில் இது மீறக்கூடாத விதி! இதற்கான காரணம் மிகவும் எளிதாக புரிந்து கொள்ளக்கூடியது. பாஸ்வேர்டு திருட்டை தடுக்க வேண்டும் என்றால், அது மற்றவர்களால் எளிதாக யூகிக்க முடியாததாக இருக்க வேண்டும்.இல்லை என்றால் அடு என்னவாக இருக்கும் என்று யூகித்து அறிந்து விடலாம். யோசித்து பாருங்கள், பாஸ்வேர்டு […]

பாதுகாப்பான பாஸ்வேர்டை உருவாக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாக முதலில் குறிப்பிடப்படுவது, ‘நீங்கள் பாஸ்வே...

Read More »

காதலுக்கு கை கொடுக்கும் ஆப்.

காதலிக்க விரும்புகிறவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள அருமையான செயலி வுட்லவ் 2. காதலை நிராகரிப்பில் இருந்து விடுவிட்ட உதவுது தான் இந்த செயலியின் தனிச்சிறப்பு. காதலுக்கு முன்பாக பரஸ்பர அறிமுக படலம் தேவை அல்லவா? மேலை நாடுகளில் இதை டேட்டிங் என்கின்றனர். நம்மூரில் கட‌லை போடுவது என் வைத்துக்கொள்ளலாம். டேட்டிங் செய்ய விரும்பும் நபர் தனக்கான துணையை விருப்பம் போல தேர்வு செய்யலாம்.ஆனால் , தேர்வு செய்யும் நபருக்கும் அந்த விருப்பம் இருக்க வேண்டுமே? நாம் டேட்டிங் வேண்டுகோளை வைக்கும் […]

காதலிக்க விரும்புகிறவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள அருமையான செயலி வுட்லவ் 2. காதலை நிராகரிப்பில் இருந்து விடுவிட்ட உதவுத...

Read More »

சரியான பரிசுப்பொருளை தேர்வு செய்வது எப்படி?

என்ன பொருள் வாங்குவது என்பது? பரிசுப்பொருள் வாங்க முற்ப‌டும் போது எல்லோருக்கும் ஏற்படகூடிய குழப்பம் தான். வாங்கித்தரும் பரிசுப்பொருள் வழக்கமானதாக இல்லாமல் வித்தியாசமானதாக இருக்க வேண்டும் என் நினைப்போம்.அதே நேரத்தில் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும்! அது மட்டுமா?   பரிசளிப்பது என்பது வெறும் சம்பரதாயம் மட்டுமா என்ன? அது அன்பின் வெளிப்பட்டும் அல்லவா? அதனால் தான், பரிசுப்பொருள் தேர்வு செய்யும் போது பலரும் அதற்காக மெனக்கெட விரும்புகின்றனர்.பரிசுப்பொருளை  பிரித்து பார்க்கும் போதே அதை பெறுபவரின் முகத்தில் மகிழ்ச்சியை […]

என்ன பொருள் வாங்குவது என்பது? பரிசுப்பொருள் வாங்க முற்ப‌டும் போது எல்லோருக்கும் ஏற்படகூடிய குழப்பம் தான். வாங்கித்தரும்...

Read More »

உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்!

இணையத்தில் தகவல்கள் தேவை என்றால் நீங்கள் கூகுலில் தேடுவீர்கள் என்பது தெரிந்த விஷயம் தான்.தேடியந்திரமான கூகுலில் எந்த தகவலையும் தேடிப்பெறலாம். நீங்கள் கூகுலில் தகவல்களை தேடுவது இருக்கட்டும்,நீங்களும் கூகுலில் தேடப்படுகிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம்,உண்மை தான்,நீங்களும் கூகிளில் தேடப்படுகிறீர்கள்.இப்போது கூட யாராவது உங்களைப்பற்றி கூகுலில் தேடிக்கொண்டிருக்கலாம்.ஆனால் இதில் வியப்பதற்கோ அதிர்ச்சி அடைவதற்கோ எதுவும் இல்லை.இணைய யுகத்தில் இது மிகவும் இயல்பானது தான். கூகுல் தேடலை எளிதாக்கி இருப்பதோடு பரவலாகவும் ஆக்கியிருக்கிறது.விளைவு எல்லாவற்றுக்கும் கூகுலை பயன்படுத்துகின்றனர். உங்களைப்பற்றிய […]

இணையத்தில் தகவல்கள் தேவை என்றால் நீங்கள் கூகுலில் தேடுவீர்கள் என்பது தெரிந்த விஷயம் தான்.தேடியந்திரமான கூகுலில் எந்த தகவ...

Read More »

உலகின் முதல் தேடியந்திரம்.

  ஆதியில் ஒளி இருந்தது என்று சொல்வது போல இணைய உலகில் முதலில் ஆர்ச்சி இருந்தது. அதுவே முதல் தேடியந்திரமாக அறியப்படுகிறது. கல் தோன்றி மண் தோன்றா காலம் என்பது போல இணையம் தோன்றி வலை ( வைய விரிவு வலை) தோன்றா காலத்தில், அதாவது 1990 ல் ஆர்ச்சி உதயமானது. அப்போது வலைமனைகள் இல்லையே தவிர இணையத்தில் சிறிய அளவிலான வலைப்பின்னல்களும், அவற்றில் பல கோப்புகளும் இருந்தன. இந்த கோப்புகளை எல்லாம் பட்டியலிட்டு வைத்து கொண்டு […]

  ஆதியில் ஒளி இருந்தது என்று சொல்வது போல இணைய உலகில் முதலில் ஆர்ச்சி இருந்தது. அதுவே முதல் தேடியந்திரமாக அறியப்படுகிறது....

Read More »