Tagged by: google

இணைய உலகின் கடைக்கோடி தளங்களை தேடும் தேடியந்திரம்!.

நம்பர் ஒன் இணையதளம்,டாப் டென் தளங்கள்,நூறு முன்னணி தளங்கள் போன்ற பட்டியலை எல்லாம் கொஞ்சம் மறந்து விடுங்கள்.எல்லோரும் எல்லா நேரங்களிலும் முன்னலை பெறும் தளங்களை தான் கவனிக்கின்றனர்.எப்போதாவது கடைக்கோடி தளங்களை பற்றி யோசித்ததுண்டா? கடைக்கோடி தளங்கள் என்றால் தேடல் முடிவுகள் பட்டியலில் பின் தங்கியிருக்கும் தளங்கள்.பாராமுகத்துக்கு ஆளாகும் பரிதாப தளங்கள். இணைய உலகில் கோடிக்கணக்கான இணையதளங்கள் இருந்தாலும் கூகுல் உள்ளிட்ட தேடியந்திரங்கள் இவை எல்லாவற்றையும் பட்டியலிட்டு தந்தாலும் பெரும்பாலான இணையவாசிகளில் தேடல் என்பது முதல் சில பக்கங்களிலேயே […]

நம்பர் ஒன் இணையதளம்,டாப் டென் தளங்கள்,நூறு முன்னணி தளங்கள் போன்ற பட்டியலை எல்லாம் கொஞ்சம் மறந்து விடுங்கள்.எல்லோரும் எல்...

Read More »

லண்டன் ஒலிம்பிக்கின் அற்புத தருணம்.

லண்டன் ஒலிம்பிக் போட்டியின் மறக்க முடியாத தருணங்களில் தொலைந்து போன டிக்கெட் டிவிட்டர் மூலம் திரும்பி கிடைத்த அற்புதத்தையும் சேர்த்து கொள்ள வேண்டும்.இந்த சம்பவம் டிவிட்டரின் ஆற்றலை உணர்த்துவதாக அமைந்ததோடு மனிதநேயம் மிச்சமிருப்பதறகான அடையாளமாகவும் அமைந்தது. நடந்தது இது தான்! ஒலிம்பிக்கில் தடகள போட்டிகளை காண்பதற்கான டிக்கெட்டை வாங்கியிருந்த மைக் போவக் என்பவர் அதனை எப்படியோ தவற விட்டு விட்டார்.கன்டா நாட்டு வாலிபரான் போவக் தனது அறைக்கு திரும்பிய பின்னர் தான் கையில் டிக்கெட் இல்லாததை உணர்ந்திருக்கிறார். […]

லண்டன் ஒலிம்பிக் போட்டியின் மறக்க முடியாத தருணங்களில் தொலைந்து போன டிக்கெட் டிவிட்டர் மூலம் திரும்பி கிடைத்த அற்புதத்தைய...

Read More »

மேலும் ஒரு இணைய பாதுகாப்பு சேவை.

ஒரு காலத்தில் இணைய முகவரி சுருக்க சேவைகளாக அறிமுகமாகி கொண்டிருந்தன.முதலில் பிட்.லே அதன் பிறகு பிட்.லே போன்ற இதர சேவைகள் என இணைய முகவரி சுருக்க சேவைகள் அடுத்தடுத்து அறிமுகமான நிலையில் கூகுலும் தன் பங்கிற்கு கூ.குல் முகவரி சுருக்க சேவையை அறிமுகம் செய்தது. இந்த போக்கின் தலை கீழ் வடிவமாக இப்போது இணைய முகவரி சுருக்க நீக்க சேவைகள் அறிமுகமாகி கொண்டிருக்கின்றன. இணைய முகவரி சுருக்க நீக்க சேவைகள் என்றால் சுருக்கப்பட்ட இணைய முகவரிகள் பின்னே […]

ஒரு காலத்தில் இணைய முகவரி சுருக்க சேவைகளாக அறிமுகமாகி கொண்டிருந்தன.முதலில் பிட்.லே அதன் பிறகு பிட்.லே போன்ற இதர சேவைகள்...

Read More »

ஏற்கனவே பார்த்த தள‌ங்களை எளிதாக தேட!

சீன்பிபோர் புதிய தேடியந்திரம் தான் என்றாலும் அதனை பயன்படுத்த நீங்கள் தேடியந்திர கட்சி மாற வேண்டியதில்லை.அதாவது உங்கள் தேடியந்திரத்தை மாற்றி கொள்ள வேண்டாம்.கூகுல் தான் உங்கள் அபிமான தேடியந்திரமாக இருந்தால் அதனையே நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம். அப்படி என்றால் சீம்பிவோர் எத‌ற்கு என்று கேட்கலாம்? சீன் பிபோர் கூகுலில் நீங்கள் ஏற்கனவே தேடியதை மீண்டும் எளிதாக தேடுவதற்கான தேடியந்திரம்.அதாவது நீங்கள் நேற்றோ அதற்கு முன் தினமோ அல்லது கடந்த வாரத்திலோ பார்த்த இணையதளங்களை இப்போது எளிதாக தேடி […]

சீன்பிபோர் புதிய தேடியந்திரம் தான் என்றாலும் அதனை பயன்படுத்த நீங்கள் தேடியந்திர கட்சி மாற வேண்டியதில்லை.அதாவது உங்கள் தே...

Read More »

செய்திகளை தெரிந்து கொள்ள வண்ணமயமான வழி.

ஒரு காலத்தில் இணையத்தில் செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் யாஹு வலைவாசல் தான் சிறந்த வழியாக இருந்தது.அதன் பிறகு திரட்டியான டிக் சிறந்ததாக கருதப்பட்டது.இதனிடையே கூகுலும் த பங்கிற்கு கூகுல் சியூசை அறிமுகம் செய்தது. செய்திகளை தொகுத்தளிக்க இன்னும் எண்ணற்ற இணையசேவைகள் இருக்கின்றன.அவப்போது புதிய சேவைகளும் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன. புதிய சேவைகளில் எத்தனை புதுமையானதாக இருக்கின்றன என்பது கேள்விக்குறி தான்! ஆனால் நியூசோலாவை நிச்சயம் புதுமையான செய்தி திரட்டியாக கருதலாம்.காரணம் நியுசோலா செய்திகளை வண்ணமயமாக […]

ஒரு காலத்தில் இணையத்தில் செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் யாஹு வலைவாசல் தான் சிறந்த வழியாக இருந்தது.அதன் பிறகு...

Read More »