யூடியூப் வீடியோக்களை தேடுவதற்கு என்றே பத்து பதினைந்து தேடியந்திரங்களாவது இருக்கின்றன.இந்த பட்டியலில் விஸ்பேன்டையும் சேர்த்து கொள்ளலாம். விஸ்பேன்ட் யூடியூப் தேடியந்திரங்களிலேயே வித்தியாசமானதா என்று தெரியவில்லை ஆனால் எளிமையானது என்று தயங்காமல் சொல்லலாம். வடிவமைப்பில் கூகுலின் நகல் போல இருக்கும் இந்த தேடியந்திரத்தின் தேடல் கட்டத்தில் எந்த தலைப்பில் வீடியோ தேவையோ அதனை டைப் செய்தால் போதும் உடனே தொடர்புடைய வீடியோக்களை பட்டியலிடுகிறது. தேடல் முடிவுகள் பட்டியலிடப்படும் விதம் தான் கவனத்திற்குறியது.எல்லா வீடியோக்களும் வரிசையாக புகைப்பட துண்டுகளாக இடம் […]
யூடியூப் வீடியோக்களை தேடுவதற்கு என்றே பத்து பதினைந்து தேடியந்திரங்களாவது இருக்கின்றன.இந்த பட்டியலில் விஸ்பேன்டையும் சேர்...
