Tagged by: gpt

பள்ளிகளில் ஏஐ: இனி பாடம் இல்லா புத்தகங்கள் தான்!

எதிர்காலத்தில் பாடப்புத்தகங்களே இல்லாமல் போனால் எப்படி இருக்கும்? அதெப்படி பாடப்புத்தகங்களே இல்லாமல் போகும் என கேட்காதீர்கள். ஏனெனில் ஏஐ நுப்டத்தால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நிற்க இது என் சொந்த கருத்து அல்ல: டேவிட் வெய்லி என்பவர், ஏஐ தாக்கம் தொடர்பாக எழுதி வருபவர், தனது வலைப்பதிவில், எதிர்கால பாடப்புத்தகங்கள் தொடர்பாக ஒரு பதிவை எழுதியிருக்கிறார். அந்த பதிவில் தான், பாடப்புத்தகங்களே எழுதப்படாமல் போகும் சாத்தியத்தை சுட்டிக்காட்டுகிறார். அதாவது பாடப்புத்தகங்கள் இருக்கும், ஆனால் அவை வழக்கமான பாடப்புத்தகங்களாக […]

எதிர்காலத்தில் பாடப்புத்தகங்களே இல்லாமல் போனால் எப்படி இருக்கும்? அதெப்படி பாடப்புத்தகங்களே இல்லாமல் போகும் என கேட்காதீர...

Read More »

 உங்களுக்காக ஒரு சாட்பாட் தோழன்

கவலைப்படாதே சகோதரா என்பதை ஒரு சாட்பாட் சொன்னால் எப்படி இருக்கும். அதுவும், ஒருவர் வருத்தத்திலோ, கவலையிலே இருப்பதை தெரிந்து கொண்டு, இதுவும் கடந்து போகும் என ஆறுதல் அளிக்கும் வகையில் அந்த சாட்பாட் பேசினால் எப்படி இருக்கும்? புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும் ’டாட்’ (https://new.computer/ ) சாட்பாட் இப்படி தான் இருக்கும் என்கிறது இதன் பின்னணியில் உள்ள நியூ கம்ப்யூட்டர் நிறுவனம். மனிதர்கள் நட்பு வளர்த்துக்கொள்ள உதவும் அல்லது அவர்களுக்கான தோழமையாக விளங்க கூடிய சாட்பாட்கள் ஏற்கனவே […]

கவலைப்படாதே சகோதரா என்பதை ஒரு சாட்பாட் சொன்னால் எப்படி இருக்கும். அதுவும், ஒருவர் வருத்தத்திலோ, கவலையிலே இருப்பதை தெரிந்...

Read More »