Tagged by: GROk

ஏஐ சாட்பாட்களுக்கு எதிராக மேலும் ஒரு சிவப்புக்கொடி

சாட்ஜிபிடி உள்ளிட்ட எந்த ஆக்கத்திறன் ஏஐ சேவைகளும் வியக்க வைக்க கூடியதாக இருக்கும் அளவுக்கு நம்பிக்கை அளிக்க கூடியதாக இல்லை என்று தோன்றுகிறது. ஏஐ சாட்பாட்கள் மீதான அவநம்பிக்கைக்கான காரணம், அவை தணிக்கைக்கு உள்ளாகி கொண்டே இருக்கும் என்பது தான். இதற்கான அண்மை உதாரணம், துருக்கி நாட்டில் எக்ஸ் சேவையின் கிராக் சாட்பாட்டின் சில உள்ளடக்கம் முடக்கப்பட்டிருப்பது. துருக்கி அதிபர் எர்டோகன் மற்றும் நவீன துருக்கி நிறுவனர் முஸ்தபா கமால் அடாடர்க் உள்ளிட்டோரை அவமதிக்கும் வகையில் கருத்து […]

சாட்ஜிபிடி உள்ளிட்ட எந்த ஆக்கத்திறன் ஏஐ சேவைகளும் வியக்க வைக்க கூடியதாக இருக்கும் அளவுக்கு நம்பிக்கை அளிக்க கூடியதாக இல்...

Read More »

ஏஐ சேவைகளை தேர்வு செய்வது எப்படி?

ஏஐ சேவைகளை எப்படி பயன்படுத்துவது என்று அறிவதற்கு முன், உங்களுக்கும், உங்கள் துறைக்கும் ஏற்ற ஏஐ சேவைகளை கண்டறிந்து தேர்வு செய்ய அறிந்திருக்க வேண்டும். ஏனெனில் பொதுவாக அறிமுகம் செய்யப்படும், பரபரப்பாக பேசப்படும் ஏஐ சேவைகள் உங்களுக்கு ஏற்றதாக அமையாமல் போகலாம் என்பதோடு, மிகைத்தன்மையை நீக்கிப்பார்க்கும் போது அவற்றின் பயன்பாடும் ஒன்றும் இல்லாமல் போகலாம். சரியான ஏஐ சேவையை தேர்வு செய்வதற்கான முதல் அளவுகோள், குறிப்பிட்ட அந்த சேவை மூல சேவையா அல்லது துணை சேவையா? என […]

ஏஐ சேவைகளை எப்படி பயன்படுத்துவது என்று அறிவதற்கு முன், உங்களுக்கும், உங்கள் துறைக்கும் ஏற்ற ஏஐ சேவைகளை கண்டறிந்து தேர்வு...

Read More »