Tagged by: groups

ஆர்குட் நிறுவனரின் புதிய சமுக வலைப்பின்னல் சேவை ’ஹலோ’ !

இணைய உலகில் புதிதாக சமூக வலைப்பின்னல் சேவை ஒன்று அறிமுகமாகி இருக்கிறது. இந்த செய்தி நம்மவர்களை நிச்சயம் உற்சாகத்தில் ஆழ்த்தும். ஏனெனில் ஹலோ எனும் பெயரில் அறிமுகமாகி இருக்கும் இந்த சேவையை துவக்கியிருப்பவர் வேறு யாருமல்ல, இந்தியர்கள் நன்கறிந்த ஆர்குட் சேவையின் நிறுவனர் தான். ஆர்குட் என்ற பெயரைக்கேட்டதுமே நம்மவர்களில் பலர் பிளேஷ்பேக் நினைவுகளில் மூழ்கிவிடலாம். சமூக வலைப்பின்னல் சேவையான ஆர்குட் பேஸ்புக்கிற்கு முன்னதாக அறிமுகமானதோடு, இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாகவும் இருந்தது. முன்னாள் கூகுள் ஊழியரான […]

இணைய உலகில் புதிதாக சமூக வலைப்பின்னல் சேவை ஒன்று அறிமுகமாகி இருக்கிறது. இந்த செய்தி நம்மவர்களை நிச்சயம் உற்சாகத்தில் ஆழ்...

Read More »

வாட்ஸ் அப் சேவையை இப்படியும் பயன்படுத்தலாம்!

  முன்னணி மேசேஜிங் சேவையான வாட்ஸ் அப்பின் பலவித பயன்களை நீங்கள் நன்றாக அறிந்திருக்கலாம். தகவல் தொடர்புக்கு, வீடியோக்களையும், செய்திகளையும் பகிர்ந்து கொள்ள, உங்களுக்கான குழுவை உருவாக்கி கருத்துக்களை பகிர்ந்து கொள்ள என வாட்ஸ் அப்பை பலவிதங்களில் பயன்படுத்தலாம். அழைப்பிதழ்களை அனுப்ப, பள்ளி மாணவர்கள் வீட்டுப்பாட குறிப்புகளை பகிர்ந்து கொள்ள என எல்லாவற்றுக்கும் வாட்ஸ் அப் கைகொடுக்கிறது. நீங்கள் வாட்ஸ் அப் சேவையை அதிகம் பயன்படுத்துபவர் என்றால், குறிப்பெடுக்கும் சேவையாகவும் அதை பயன்படுத்திக்கொள்ளலாம் தெரியுமா? இதற்கான எளிய […]

  முன்னணி மேசேஜிங் சேவையான வாட்ஸ் அப்பின் பலவித பயன்களை நீங்கள் நன்றாக அறிந்திருக்கலாம். தகவல் தொடர்புக்கு, வீடியோக...

Read More »