Tagged by: guide

கிளவுட்பேர் சேவை ஒரு அறிமுகம்

கிளவுட்பேர் (cloudfare ) முடக்கத்தில் இருந்து இணையம் மீண்டு வந்திருக்கிறது. ஆனால், இந்த முடக்கம் ஏற்படுத்திய தாக்கம் பயனாளிகள் மனதில் ஆழமாக பதிந்திருக்கும் என்றேத் தோன்றுகிறது. இணையம் எப்படி ஒரு சில பெரும் நிறுவனங்களின் கைகளில் சிக்கியிருக்கிறது என்பதற்கான இன்னொரு உதாரணமாகவும் இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. கிளவுட்பேர் முடக்கத்திற்கான தொழில்நுட்ப காரணங்கள் ஒரு பக்கம் இருக்க, அமேசான் கிளவுட் சேவை முடக்கத்தை அடுத்து, கிளவுட்பேர் முடக்கமும் நிகழ்ந்ததால், இணைய கட்டமைப்பு இத்தகைய எதிர்பாரா முடக்கத்திற்கு காத்திருப்பதை உணர்த்துவதாக […]

கிளவுட்பேர் (cloudfare ) முடக்கத்தில் இருந்து இணையம் மீண்டு வந்திருக்கிறது. ஆனால், இந்த முடக்கம் ஏற்படுத்திய தாக்கம் பயன...

Read More »

சுவாரஸ்யமான பயண இணையதளம்.

ஊரில் இருந்து உங்கள் நண்பர் வந்தால் அவரை வரவேற்று சுவையோடு சாப்பிட வைத்து அகமகிழ்ந்து போவீர்கள் அல்லவா?நெருக்கமான நண்பர் என்றில்லை.அப்படி ஒரு நண்பரின் அறிமுகத்தோடு வரும் புதிய நண்பரையும் மனதார வரவேற்று விருந்து வைத்து குளிர வைப்பீர்கள் அல்லவா? சுற்றுலா பயணியாக வ‌ருபவருக்கும் இத்தகைய உபசரிப்பும் விருந்தும் கிடைத்தால் எப்படி இருக்கும்?அதை தான் சாத்தியமாக்குகிற‌து ஈட் வித் லோக்கல் இணையதள‌ம். எந்த நாட்டுக்கு சுற்றுலா செல்வதாக இருந்தாலும் அந்த நாட்டில் உள்ளுர் உணவை சுவைப்பதற்கான வழியை இந்த […]

ஊரில் இருந்து உங்கள் நண்பர் வந்தால் அவரை வரவேற்று சுவையோடு சாப்பிட வைத்து அகமகிழ்ந்து போவீர்கள் அல்லவா?நெருக்கமான நண்பர்...

Read More »