அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்லப்படுவதை பாஸ்வேர்டு எனப்படும் கடவுச்சொற்களுக்கும் பொருத்திக்கொள்ளலாம். அதாவது, அளவுக்கு அதிகமான பாஸ்வேர்டை வைத்துக்கொண்டு சமாளிக்க முடியாமல் திணறுவது என புரிந்து கொள்ளலாம். இப்படி அதிகப்படியான பாஸ்வேர்டுகளை வைத்துக்கொண்டு தவிப்பதை தொழில்நுட்ப உலகில், பாஸ்வேர்டு களைப்பு (Password fatigue ) என்கின்றனர். கம்ப்யூட்டர் உள்ளிட்ட சாதனங்களின் தினசரி பயன்பாட்டில், ஒன்றுக்கும் மேற்பட்ட பாஸ்வேர்டுகளை நினைவில் வைத்துக்கொள்ளும் நிர்ப்ந்தத்தால் ஏற்படும் மனச்சுமை பலருக்கும் பாஸ்வேர்டு களைப்பாக மாறுவதாக கருதப்படுகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட பாஸ்வேர்டு […]
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்லப்படுவதை பாஸ்வேர்டு எனப்படும் கடவுச்சொற்களுக்கும் பொருத்திக்கொள்ளலாம். அ...