நம்மூர் ஓட்டலில் கரும்பலகையில் இன்றைய ஸ்பெஷல் என்று எழுதி வைப்பதற்கு பதிலாக டிஜிட்டல் பலகையில் அன்றைய ஸ்பெஷல் உணவுகள் மின்னினால் எப்படி இருக்கும்? அதோடு ஓட்டலின் சிறப்பு உணவு பற்றிய வாடிக்கையாளர்களின் டிவிட்டர் பதிவுகளும் வரிசையாக மின்னிக்கொண்டிருந் தால் எப்படி இருக்கும்? வருங்கால ஓட்டல்கள் இப்படி இருக்குமா? என்பது தெரியவில்லை. ஆனால் ஓட்டல்கள் இவ்வாறு டிவிட்டர் போன்ற சேவையை அரவணைத்துக்கொண்டு புது யுகத்தில் அடியெடுத்து வைக்குமாயின் அந்த ஓட்டல்களின் முன்னோடி என 4 புட் ரெஸ்டாரண்டை வர்ணிக்கலாம். […]
நம்மூர் ஓட்டலில் கரும்பலகையில் இன்றைய ஸ்பெஷல் என்று எழுதி வைப்பதற்கு பதிலாக டிஜிட்டல் பலகையில் அன்றைய ஸ்பெஷல் உணவுகள் ம...