Tagged by: hudson

இன்ஸ்டாகிராம் தெரியும்! டிவிட்டர் வளர் உதவிய டிவிட்பிக் தெரியுமா?

மூன்றாம் தரப்பினர் துணை சேவைகளால் வளர்ந்த நிறுவனம் டிவிட்டர் என்று சொல்லப்படுவதை இப்போது புரிந்து கொள்வது மிகவும் கடினம். அதிலும் டிவிட்டர் நிறுவனம் எலான் மஸ்கின் கைகளுக்கு மாறிய பின் அதன் பெயரே எக்ஸ் என மாறிவிட்ட நிலையில், டிவிட்டரின் பழைய வரலாற்று சுவடுகளின் முக்கியத்துவத்தை உணர்வது இன்னும் கடினம். எனினும், டிவிட்டர் மீது நம்பிக்கை வைத்து பிறர் உருவாக்கிய துணை சேவைகள் இல்லாமல் டிவிட்டர் வளர்ச்சி பெற்றிருக்க முடியாது. இதற்கு பலரும் மறந்துவிட்ட டிவிட்பிக் (Twitpic) […]

மூன்றாம் தரப்பினர் துணை சேவைகளால் வளர்ந்த நிறுவனம் டிவிட்டர் என்று சொல்லப்படுவதை இப்போது புரிந்து கொள்வது மிகவும் கடினம்...

Read More »

கண்ணுக்குத்தெரியாமல் மறையும் இணைய வரலாறு!

ஜேனிஸ் கிரம்ஸ் (JĀNIS KRŪMS ) இணையதளத்திற்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. கிரம்ஸிற்கு சொந்த இணையதளம் இருந்தது என்பதையே கூட பலரும் உணரும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. ஏனெனில், ஜேனிஸ் கிரம்ஸ் தொடர்பான இணைய தேடலுக்கான முடிவுகளின் பட்டியலில் இருந்து கூகுள் அவரது தளத்தை நீக்கிவிட்டது. எனவே ஜேனிஸ் கிரம்ஸின் இணையதளம் வரலாற்றின் இருண்ட பக்கங்களுக்கு சென்று காணாமல் போய்விட்டது. இது பெரும் இழப்பு தான். இதை பெரும்பாலானோர் உணராமல் இருப்பது தான் இன்னும் பெரிய […]

ஜேனிஸ் கிரம்ஸ் (JĀNIS KRŪMS ) இணையதளத்திற்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. கிரம்ஸிற்கு சொந்த இணையதளம் இருந்தது என்பதையே க...

Read More »