Tagged by: internet

தொழில்நுட்ப உலகின் சுவடுகளும், புதிய போக்குகளும்!

2016 ல் தொழில்நுட்ப உலகை திரும்பி பார்க்கும் போது சைபர் தாக்குதல்கள், பொய் செய்தி பிரச்சனை, தாக்காளர்கள் கைவரிசை ஆகிய நிகழ்வுகள் ஆதிக்கம் செலுத்தியதை பார்க்க முடிகிறது. பாட்கள் எனப்படும் தானியங்கி மென்பொருள்களின் எழுச்சி, செயற்கை நுண்ணறிவு தொடர்பான விவாதம், இணைய சமநிலைக்கான குரல் ஆகிய போக்குகளும் கவனத்தை ஈர்க்கின்றன. கூகுளின் பிக்சல் போன் அறிமுகம், ஸ்மார்ட்போன் பிரியர்களை பித்து பிடித்து அலைய வைத்த போக்கேமான் கோ விளையாட்டு, ஐஸ் பக்கெட் சாலெஞ்ச் போல பிரபலமாகி வரும் […]

2016 ல் தொழில்நுட்ப உலகை திரும்பி பார்க்கும் போது சைபர் தாக்குதல்கள், பொய் செய்தி பிரச்சனை, தாக்காளர்கள் கைவரிசை ஆகிய நி...

Read More »

இணைய விடுதலை பெற உதவும் இணைய சேவை

இணையத்தில் இருந்து முற்றிலுமாக வெளியேற வேண்டும் என்று எப்போதாவது உங்களுக்கு தோன்றியிருக்கிறதா? அப்படி ஒரு எண்ணம் உங்களுக்கு உண்டாகி, அதை செயல்படுத்தும் உறுதியும் இருந்தால் அதற்காக என்றே ஒரு இணைய சேவை அறிமுகமாகி இருக்கிறது. டீசீட்.மீ ( deseat.me) எனும் அந்த இணையதளம் உங்களை நீங்களே இணையத்தில் இருந்து டெலிட் செய்து கொள்ள உதவுகிறது. இணையத்தில் இருந்து வெளியேற வேண்டிய அவசியம் என்ன? அப்படியே வெளியேற நினைத்தாலும் அதை நாமே செய்து கொள்ளலாமே, இதற்காக தனியே ஒரு […]

இணையத்தில் இருந்து முற்றிலுமாக வெளியேற வேண்டும் என்று எப்போதாவது உங்களுக்கு தோன்றியிருக்கிறதா? அப்படி ஒரு எண்ணம் உங்களுக...

Read More »

கருப்பு பண விவகாரமும், குவோரா கேள்வியும்!

கேள்வி பதில் சேவையான குவோரா என்னை எப்போதும் வியக்க வைத்துக்கொண்டே இருக்கிறது. நான் குவோராவின் தீவிர பயனாளி இல்லை என்றாலும் கூட, இந்த சேவை அடிக்கடி கவனத்தை ஈர்த்து தனது சேவையின் சிறப்பம்சத்தின் நீள அகலங்களை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது. குவோரா இப்படி கவர்வதற்கான காரணம் அதில் கேட்கப்படும் கேள்விகள். அவற்றுக்கு அளிக்கப்படும் பதில்கள்! இதற்கு ஓராயிரம் உதாரணங்கள் சொல்லலாம். இதே சற்று முன் தடுக்கி விழுந்த உதாரணம் ஒன்றை சொல்கிறேன். ஜெஸ்ட் மணி எனும் இணைய சேவை […]

கேள்வி பதில் சேவையான குவோரா என்னை எப்போதும் வியக்க வைத்துக்கொண்டே இருக்கிறது. நான் குவோராவின் தீவிர பயனாளி இல்லை என்றாலு...

Read More »

இணையத்தில் கதை எழுதலாம் வாங்க!

கதை எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்களும் சரி, கதைகளை படிப்பதில் விருப்பம் உள்ளவர்களும் சரி, ஸ்டோரிவார்ஸ் இணையதளத்தை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த தளம் இரண்டுக்குமே உதவி செய்கிறது- அதுவும் மிகவும் சுவாரஸ்யமான விதத்தில். அடிப்படையில் இந்த தளம் கூட்டு முயற்சியில் கதை எழுதுவதற்கானது. அதாவது மற்றவர்களுடன் இணைந்து கதை எழுத இந்த தளம் உதவுகிறது. இரண்டுவிதமாக இதை செய்யலாம். ஒன்று உங்கள் மனதில் உள்ள கதையை ஆரம்பித்து வைத்து மற்றவர்கள் அதை எப்படி தொடர்கின்றனர் என்று […]

கதை எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்களும் சரி, கதைகளை படிப்பதில் விருப்பம் உள்ளவர்களும் சரி, ஸ்டோரிவார்ஸ் இணையதளத்தை குறித்து வ...

Read More »

இணையத்தில் உங்களுக்காக ஒரு அறை!

இணையத்தில் உங்களுக்கு என ஒரு அறை இருந்தால் எப்படி இருக்கும்? அந்த அறை உங்கள் இணைய உடமைகளையும், சேகரிப்புகளையும் கொண்டதாக இருக்கும். அந்த அறைக்கு நீங்கள் நண்பர்களையும் அழைக்கலாம். அது மட்டும் அல்ல, இணையத்தில் உங்களுக்கென உருவாகி இருக்கும் ஆளுமையை வெளிப்படுத்தும் வகையிலும் அந்த அறை இருக்கும்!. இப்படி ஒரு அறை தேவை தான் என நீங்கள் நினைத்தால், மைவெப்ரூம் சேவை இதை சாத்தியமாக்குகிறது. இந்த இணைய கண்டறிதல் சேவை, வழக்கமான முறையில் இருந்து முற்றிலும் புதுமையான […]

இணையத்தில் உங்களுக்கு என ஒரு அறை இருந்தால் எப்படி இருக்கும்? அந்த அறை உங்கள் இணைய உடமைகளையும், சேகரிப்புகளையும் கொண்டதாக...

Read More »